பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲} கலைச் செல்வி

ணம்? அரசனே தன்னை அப்படி இருக்க வேண்டுமென்று. விரும்புகிருன்! தனக்காகவே தனியாக ஆடரங்கு அமைத் திருக்கிருன். இனி எழும்பப் போகும் மாநகரத்தில் பின் னும் பெரிய அழகிய அரங்கத்தை அமைக்கப் போகி முன்.-மன்னன், சொல்லாலே அரண்மனையைக் கட்டி குனே, அதெல்லாம் அவள் ஞாபகத்துக்கு வந்தது. சிறிது கோம் அந்த இனிய கற்பனையிலே உள்ளத்தை ஒடவிட் டாள். . -

"என்ன யோசிக்கிருய்? நான் இறந்துவிட்டால் என் ளுேடு இந்தக் கலா தர்மம் கின்றுவிட வேண்டியதுதான? தெய்வ சமர்ப்பணமாகக் கலையை ஆக்குவதுதான் மைக் குரிய யாகம், யக்ஞம். என்ைேடு அது அழிய வேண்டி யதுதான நம்முடைய முன்னேர்கள் வழி வழியாக வளர்த்து வந்த கலேயும் அதற்கு ஜீவனுகிய அதன் லட்சிய மும் இனிமேல் நம் குடும்பத்தில் இருக்கப் போவதில் லேயா?”-அவள் தாயின் குரலில் வேதனை தொனித்தது. ‘'என்னம்மா, மனசுக்கு வந்ததைப் பேசுகிருய்? என்ற சிலம்பின் கேள்வியிலே கொஞ்சம் துயரம் கலந் திருந்தது. காரணம், அப்போது அவள் செய்துகொண் டிருந்த இன்பக் கற்பனைக்கிடையே அவள் தாய், 'கான் இறந்துவிட்டால்' என்று கூறிய சொல் இடி இடித்தாற் *- போல இருந்தது. இன்பத்திலே எய்ப்பின்றிப் பரந்து ண்ேடு விசித்த பிரபஞ்சத்திலே ஒடி உலவிய உள்ளத்தில் திடீரென்று ஒரு விரிசல் ஏற்பட்டது. அவளும் அறி. வுடையவள்தானே? அந்தத் தாயின் மகள்தானே?

தாய் இறப்பதா?-அதை எண்ண அவளுக்குத் துணி வில்லை. ஆலுைம் அது உண்மைதானே? தாய் இறப்பது இருக்கட்டும். தானே இறந்தால் அதுவும் பெரிதல்ல.