பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፭፥ இலச் செல்வி

'இல்லை, அம்மா, அவர் శామ్రarGు எண்ணியிருக் கிறார். அவ்வளவும் உனக்குத் தெரிந்தால்...' -

'எனக்குத் தெரிய வேண்டாம். உன்னளவில் அந்த கசியம் இருக்கட்டும். உனக்கு அந்த விஷயம் தெரிந்த தற்குமேலே நான் சொல்லும் இந்த ஒன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலே கடவுளே லட்சியமாக உடை லது.”

"அப்படியானல்..."

'வேறு பேச்சுக்கு இடமில்லை. நீ முதலில் உன் கருத்தில் இந்தத் தத்துவத்தைப் பதித்துக்கொள். பிறகு அவர் உள்ளத்திலும் பதித்துவிடு. கடவுள் உனக்குத் துணை செய்வார்.'

3

"கரும்பு ருசியென்று வேரோடு சின்னலாமா?”

“ਾਂ திருஷ்டி ஐயா! கண் கிருஷ்டி!”

“எந்தப் பாவியோ செய்த ஏவல்!”

இப்படியாக மழலைச்சிலம்புக்கு உடம்பு அசெளக் கியம் என்ற செய்தியைக் கேட்ட நகர் மாந்தர் அதற்குக் காரணங்களை ஆராய்ந்துகொண்டிருந்தனர். அரசன் திடுக் கிட்டான். அவளேப் போய்ப் பார்த்தான். அவள் படுக்கை శివ எழுந்து உட்கார்த்தாள். அவள் உடம்பில் சிறிது ஜூரம் இருந்தது.

சிலம்பு, என்ன இது? உன்னை மெல்லியல் என்பதை

மறக்க அளவுக்கு மிஞ்சி உன் கலையை அதுபவித்தது தவறு என்ற இப்போது எனக்குப் படுகிறது” என்ருன் அரசன். - - -