பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கலைச் செல்வி

ஒவியர் வந்தார். அவன் தன் கருத்தைக் கூறிள்ை. அவர் அப்படியே படத்தை எழுதத் தொடங்கினர். விரை விலே வரைக்க முடித்து மன்னனிடம் அளித்தார். அர சன் எதிர்பார்த்த காட்சி வேறு, இருந்தது வேறு. ஒவி யர் மழலைச்சிலம்பை நடனக் கோலத்தில்தான் சித்திரித் திருந்தார். ஆஒல் அவள் கடனம் செய்த இடம் ஆடரங்கு அல்ல ; எதிரே மன்னன் உட்கார்ந்திருக்கவில்லை. ஒரு கோயிலில் சிவபிரானுடைய சங்கிதானத்தில் அவள் ஆடு கிருள். எதிரே நடராஜர். அவர் சங்கிதியில் நடன ராணி யாகிய அவள். பார்த்தான் அரசன். அவனுக்கு ஒரு விதத்தில் ஏமாற்றத்தான். ஆனலும் அதை அவனுக்கு உண்டான வியப்பு ஆட்கொண்டது. அவள் கருத்து என்ன?-அவன் சிந்தனே ஒடியது. அவளேயே கேட்டுவிட லாமே என்று முடிவு செய்தான். - * ,

மன்னனே மழலைச்சிலம்பு சக்தித்தாள். படத்தைக் காட்டின்ை அரசன். ஆவலோடு அதை வாங்கிப் பார்த். தாள் அவள். அப்போது அவள் அகக் கண்ணில் அவள் தாய் கின்ருள்; "வாழ்க்கையில் இதைச் செய்' என்று சொல்லிக்கொண்டு கின்ருள்.

“என்ன யோசிக்கிருய் உன் இஷ்டப்படி அமைக் திருக்கிறதா?’

உம்' என்று தலையை அசைத்தாள்.

"இப்படிப் போடச் சொன்னயே, உன் கருத்து என்ன?” - . . .

'படத்திலாவது...”.

'அ ப்படியென்றல்? *: