பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கலைச் செல்வி

கோயில்களின் மூலம் பெருக்கிக்கொண்டனர். எல்லாக் கலையும் கடவுள் சங்கிதானத்தே ஒன்றுபட்டன. அரசர் களும் தம் செல்வத்தையும் ஆற்றலையும் அவனைச் சிங்காரிப் பதிலே ஈடுபடுத்திஞர்கள். தங்கள் அரண்மனையிலே சிற்பக் கலேயை அமைக்காமல் திருக்கோயிலிலே அமைத்தார்கள். அவர்கள் வாழ்ந்த அரண்மனையை யார் அறிவார்கள் ? அவர்கள் அன்பினுல் கிருமித்த கோயில்களே இன்று உள்ளன; இனியும். வானத் தொட்டுக்கொண்டு சிற்கும் கலைக்கு இடம் கோயிலேயன்றி....” & . . . . திடீரென்று, "அரண்மனை அல்ல” என்று வாக்கி யத்தை முடித்தான் அரசன். - மழலைச்சிலம்பின் வார்த்தைகள் அவன் காதில் விழ விழ, அவன் இதற்குமுன் கட்டிய கற்பனைக் கட்டிடத்தை ஒவ்வொரு கல்லாகப் பெயர்த்தெறிந்தான். ஆம். ராஜ ராஜன் வாழ்த்த அரண்மனை இப்போது எங்கே அவன் கட்டிய கோயிலல்லவா அவன் பெயரைக் காக்கிறது . என்று எண்ணினன். நாம் அகங்காரத்தால் மோசம் போனுேம் என்ற அவ னுக்குப் பட்டது. பழையாற் றுக்கு அருகில் ராஜதானி சகரம் அமைத்து அதன் நடுவிலே பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்ட அவன் கிட்டம் போட்டிருந்தான்.

கலைக்கு இருப்பிடமாகப் பெரிய அரண்மனையைத் தான கட்டவேண்டும்? தஞ்சையில் ராஜராஜன் பிருகதீசு வார் ஆலயத்தை அல்லவா கட்டினன்? அதன் சிற்பச் செல்வம் இன்னும் எத்தனே ஆண்டுகளுக்கு கித்தியயெளவ. னத்தோடு விளங்கப்போகிறது! தான் இருக்கிற ாாஜதானி யாகிய கங்கைகொண்ட சோழபுரத்தில்தான் என்ன ? கலைச் சிறப்பைக் கங்கைகொண்ட சோழன் எங்க்ே