பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்ச் செல்வி 17

தொகுத்து வைத்தான்? கங்கைகொண்ட சோழேசுவார். ஆலயத்தில் அல்லவா? முன்னேர்கள் சிற்பத்தையும், நாட்டியத்தையும், ஒவியத்தையும் ஆலயத்தில் ஈசுவார்ப் பணமாக வைத்த களுலல்லவா அவை அழியாமல் இருக் கின்றன? அது மட்டுமா? ஜனங்கள் ஆலயத்தில் உள்ள பரமேசுவாளுேடு சார்த்திப் பயபக்தியோடு அவற்றை ாவலிக்கின்றனர். அரண்மனையில் இருந்தால் எல்லோரும் வந்து பார்த்து வலிப்பார்களா? தஞ்சையில் ராஜராஜன் பெயரைக் காப்பாற்றுவது அவன் அரண்மனையா? அவன் கட்டிய ராஜ ராஜேசுவரம் என்ற கோயில் அல்லவா ?........

கினேவு இப்படியெல்லாம் படாவே, அகக் கண்ணிலே வெகு வேகமாகக் காட்சிகள் ஓடின. ஒரு மாளிகையில் முடி கரித்த மன்னன் ஒருவன் இருக்கிருன், அவன்தான் ராஜாஜன். இதோ மாளிகை இடிந்து தரை மட்டமா கிறது. ராஜராஜன் ஒரு பெரிய கோயிலின் கோபுரத்தின் மேல் பறந்து சென்று ஒட்டிக் கொள் கிருன். இதோ ாஜேந்திரன்; அவன் மாளிகை. அது விழுகிறது; அவன் அப்படியே தேவனுக ஒரு பிரம்மாண்டமான கோவிலின் கோபுரத்தில் சேர்கிருன்-இப்படி ஒருவர் பின் ஒருவ ராகப் பல மன்னர்கள் போவதைக் காண்கிருன்,

அவன் உள்ளத்தில் இந்த எண்ணச் சுழலும் காட்சிச் சுழலும் பெரிய புயலைக் கிளப்பி விட்டன. தன் கினைவு மெல்ல வருகிறது. 'கான்-இந்த மன்னர் வரிசையில் வந்த நான்-இடியும் மாளிகையில் கலையை வைத்துக் கொலே செய்யத் தணிகிறேனே சே தவறு...” கண், முன்னே உள்ள மழலைச்சிலம்பைப் பார்க்கிறது. அவள் அவன் கண்ணுக்குச் சர்வாங்க சுக்கரியாகப் பட்டாள்; ஆனல் மழலைச்சிலம்பாக அல்ல; யாரோ தெய்வமகள் ஒருத்தி

3