பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச் செல்வி 19

விட விரிவானது. தூண்களெல்லாம் புராணத்தைச் சிற்ப உருவில் காட்டின. அரசன் இரவு பகல் பாராமல் அந்தக் கோவில் உருவாவதில் கவனம் செலுத்திவந்தான். இசையை மறந்தான்; காட்டியத்தை மறந்தான்; மழலைச் சிலம்பையே மறந்துவிட்டானே! -

கோயில் மெல்ல மெல்ல உருவாகி கிறைவேறி விட் டது. கண்கொள்ளாச் சிற்ப எழிலும் ஆவான அமைப் பும் உடைய அதனேக் கண்டவர்கள், "இந்த அரசன் தன் முன்னேர் புகழையெல்லாம் அமிழ்த்தி மேலே போய்

விட்டான்' என்ருர்கள்.

விக்கிரகங்களும் சித்தமாயின, கும்பாபிஷேகத்துக்கு இன்னும் சில நாட்கள் இருந்தன.

அரசன் கங்கைகொண்டசோழபுரம் வந்தான், நேரே மழலைச்சிலம்பின் மாளிகைக்குப் போனன். அவள் அவ இனக் காணுமல் அலமத்திருக்தாள். அவன் இப்போது பெரிய ஆலயத்தை அற்புதமாகச் சமைக்கிருனென்ற செய்தி அவளுக்கு அவன் பால் இருந்த அன்பை எத் தனேயோ மடங்கு உயர்த்திவிட்டது.

அாசனைக் கண்டவுடன் நீர் தேங்கிய கண்களுடன், 'மகாராஜா, அடிமையை இப்படி மறந்துவிடலாமா? என்ருள். அவள் தாக்குத் தழுதழுத்தது.

அன்பே, கான் உன்னை மறக்க முடியுமா? மறந்தே

னென்ரு சொல்கிருய் ဉား -

“ ஆலயத்தை அற்புதமாக கிறைவேற்றியதாகக் கேள் விப்படுகிறேன். இந்த நாடு செய்த பாக்கியம்' என்ருள் சிலம்பு. -