பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலச் செல்வி

பார்த்தாள். மேலுங் கீழும் பார்த்தாள். அதன் முகத்தில் அவள் தன் முகத்தைக் கண்டாள். அந்த உருவமே தன்னைப்போல இருந்தது. 'இது என்ன பின்மையா? உண்மையா ? விளங்கவில்லை. - ** > ・・

“ மகாராஜா, இந்த உருவம்."

. " சாக்ஷாத் மழலைச்சிலம்பு மகாதேவியின் உருவக் தான். என் அகங்காரத்தைப் போக்கிக் கலைத் தத்து வத்தை உணர்த்திக் கண் திறக்கச் செய்து இந்த ஆலயம் எழும்ப அடியிட்ட இந்தக் கலைச்செல்வியினுடையதுதான். இந்த ஆலயம் உள்ள அளவும் அவள் அழகு இந்த உருவத் தில் இருக்கும். கடவுளின் சங்கிதானத்தில் அவள் கிரக் தரமான சேவை செய்ய வேண்டுமென்பதை இந்தப் பேதை இதுகாறும் அறியவில்லை. இப்போது அறிந்து கொண்டேன்."

4; ஹா! என்ன!.....'

அவள் மூர்ச்சையாகிவிட்டாள்.

குறிப்பு: கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தராசுரம் என்ற இடத்தில் முன்ரும் குலோத்துங்களுல் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவில் இருக்கிறது. அவன் தந்தையாகிய இரண்டாம் ராஜராஜன் பேரால் அமைந்தது அவ்வாலயம், ராஜராஜேசுவரம் என்பதே சிதைந்து தாராசுரம் என வழங்கு விறது: அக்கோயிலில் உள்ள மிக அற்புதமான துவாரபாலிகை யின் விக்கிரகம் ஒன்றைக் கண்டு சொக்கிப் போனேன். அந்த உருவத்தின் கிண்ணப்பிலே படர்ந்த கற்பனைதான் இந்தக் கதை, சரித்திரத்திற்கும். இதற்கும் சம்பந்தமே இல்லை என்பதைச்

சொல்லிவிடுவது என் கடமை. * - - ... :