பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கல்ச் செல்வி

விட்டது. பெண் குரங்கோ அந்த ஒரு நாளிலே அநுபவித்த இன்பத்தோடு தன் காட்டைத் தேடிப் போய்விட்டது.

ஆகுல் அது இந்தக் குரங்கின் உள்ளத்திலே மூட்டிய நெருப்பு வரவரப் பயங்கரமான சொரூபத்தை எடுக்கலா, யிற்று. குப்பனுடைய அன்பு குரங்குக்குத் தெரியவில்லை. தன்னை வீளுக ஆட்டி அலைத்துச் சிரமப்படுத்துகிருன் என்ற எண்ணமே தலையெடுத்தது. -

ஒரு நாள் மாலே தன் உடம்பைச் சொறிந்து கொடுத் துக்கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தது குரங்கு. அன்று காலையில் வழக்கப்படி லங்கையைத் தாண்டாமை யால் குப்பனிடத்திலிருந்து மெதுவாக ஒர் அடி கிடைத் தது அதற்கு. அதை கினைத்தபொழுது குரங்குக்கு மீட் ம்ே காட்டு வாழ்க்கையினிடம் மோகம் தலைகாட்டியது. பெண் குரங்கின் உபதேசங்கள் அத்தனையையும் அது கினைவுக்குக் கொண்டுவந்தது. “சரி, இனிமேல் நாம் விடுதலேயைத் தேட வேண்டியதுதான்’ என்ற தீர்மானத் துக்கு வந்தது.

ஒரே கிராமத்தில் காடியும் கழுதையும் அன்னியோன் னியமாக இருந்தமையால் அதனேடு பழகிவந்தன. எப்போ தாவது குதிரை லாயத்துக்கும் சென்று குரங்கு கேமம் விசாரித்து வருவதுண்டு.

இப்போது குரங்கின் மூளையில் லோகோத்தாசகமான ஞானம் ஒன்று உதயமாயிற்று. நாம் இந்த அடிமை வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு விடுதலைபெற நினைப் பது சரிதான். நம்முடைய சகோதரர்களான கழுதையும் காடியும் குதிரையும் அடிமை வாழ்வில் அவதிப்படுகின் ருர்களே. அவர்களேயும் விடுதலை பண்ணினல் எல்லோரும் சேர்ந்து ஒன்ருகக் காட்டு வாழ்க்கையை அதுபவிக்க