பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - கலைச் செல்வி

என்ன அப்படிக் கேட்கிறீர்? காட்டு வாழ்க்கை சொர்க்கலோகம் அல்லவா? கடவுள் பிராணிகளைப் படைத் தது சுதந்தரமாக வாழத்தானே? வண்டியிலே பூட்டப் பட்டு விடுவதுதான் உம்முடைய ஜாதியாரின் உத்தியோக மானுல் கடவுளே வண்டியைச் சேர்த்துச் சிருஷ்டித்திருக்க மாட்டாரா? காட்டில் நாம் இஷ்டப்படி உலாவலாம். கடி வாளம் இல்லை; சேணம் இல்லை. கண்ணுக்கு எட்டிய அாரம் வரையில் புல் ஆள் உயரம் பாத்திருக்கும். பச்சைப் பசும் புல்லே வயிறு கொண்டமட்டும் தின்னலாம். கொள் ளுக்கூடக் காட்டிலே விளைகிறதென்று கேட்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது நமக்கு என்ன குறைளி' * . "அங்கே பழக்கம் இல்லாத பிராணிகளோடு எப்படி

வாழ்வது? - . "அப்படிக் கேளும்; அது சரியான கேள்வி. ஆனல் அந்தக் கேள்விக்கு நான் விட்ை தயாராக வைத்திருக் கிறேன். அங்கே நாம் தனியே வாழவேண்டாம். பல காலமாகப் பழகி ஒருவர் மனசை ஒருவர் தெரிந்து கொண்ட நான்குபேர் சேர்ந்து வாழப்போகிருேம். நமக் குச் சாமர்த்தியம் இருந்தால் நாம் நாலுபேரும் காட்டுப் - பிரதேசத்தில் ஒரு தனி ராஜ்யத்தையே ஸ்தாபித்துவிட

லாம். அக்த ராஜ்யத்துக்கு நீர்தாம் TಣT. உமக்கு இஷ் - டம் இருந்தால் நான் மத்திரியாக இருக்கிறேன்.” -

காலு போா? யார் நாலு பேர்?” “நீர், கான், கழுதை, கரடி இந்த நாலு பேரும் சேர்ந்தால் அந்தக் காட்டையே ஒரு கலக்குக் கலக்கி

"அவர்களைப் பார்த்துப் பேசி அவர்களுடைய சம் மதத்தைத் தெரிந்துகொண்டாயா?"