பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தரம் 29 "அவர்களுக்கு என்ன வலிக்கிறதா? முதலில் பெரிய வர்களிடம் சம்மதம் பெற்றுக்கொண்டுதானே மற்றவர்க னிடம் போகவேண்டும்? நீர் தத்ாஸ்து சொல்லும். அப் புறம் கணப் போதில் அவர்களேச் சம்மதிக்கச் செய்துவிடு. கிறேன். கரும்பு கின்னக் கூலியா?”

குங்கு தன்னுடைய சாமர்த்தியத்தால் குதிரை யைச் சம்மதிக்கச் செய்துவிட்டது. - -

索 崇 岑 器 அடுத்தபடி நேரே கழுகையிடம் போய்ச் சேர்த்தது; “என்ன, வெள்ளி மூக்கண் ணு, இன்று சோர்ந்தாற்போல் இருக்கிருயே?’ என்று ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டே அதை அணுகியது. "சோர்வு என்ன, சுறுசுறுப்பு என்ன? இந்த வாழ்க்கையில் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை' என்று அலுத்துக்கொண்டது. கர்த்தபம். .

'என்ன அப்படிச் சொல்லுகிருய், அண்ணு? நீ பேசு வதிலிருந்து இன்று ஏதோ விசேஷம் நடந்திருக்கவே னு மென்று தோன்றுகிறது. சொல்லக்கூடாதா?’

'தம்பி, இந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிருய்? சலவை மூட்டையைச் சுமந்து வந்தபோது ஒரிடத்தில் சறுக்கியது; சாய்ந்தேன். கீழே விழுந்தேன். மூட்டை பும் விழுந்தது. நான் விழுந்ததில் எனக்கு அடிபட்டது என் எஜமானன் கண்ணில் படவில்லை. மூட்டை அழுக் காகி விட்டதே என்ற பிரமாதமாகக் கோபம் வந்தது. வந்தால் என்ன? கை இருக்கிறது; கழி இருக்கிறது; என் இடுப்பை ஒடித்துவிட்டான்.' o

அட பாவி! இந்த மனித ஜாதியே மகாகிராதக ஜாதியப்பா! அது கிடக்கட்டும். கான் வந்த வேளை நல்ல வேளை தான் என்ற சந்தோஷப்படுகிறேன்.”