பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கலைச் செல்வி

என்ன தம்பி, பரிகாசம் செய்கிருயா?” "இல்லே, அண்ணு; நான் ஒரு விஷயம் சொல்ல வங் தேன். அதற்கு நீயே பீடிகை போட்டுவிட்டாய். இந்தச் சுமை சுமக்கும் வாழ்க்கையை அடியோடு விட்டுவிட வழி கண்டுபிடித்திருக்கிறேன்.' .

“அந்த வழி எனக்கு முன்பே தெரியுமே, ஆற்றில் கிறைய ஜலம் வரும்போது பேசாமல் இறங்கிவிட்டால் அப்புறம் இந்த எஜமானனுக்கும் மூட்டைக்கும் பயப்பட வேண்டாம். இந்த உடம்பே போய்விடுமே!’

குங்கு சிரித்தது. "உனக்கு இந்த வழி ஒன்றுதான் . தெரியும்போலிருக்கிறது. இந்தப் பாழும் அடிமை வாழ்வை விட்டுவிட்டுச் சுதந்த வாழ்வை அதுபவிக்கும் காலம் மக்கு வந்துவிட்டது. திட்டம் போட்டுவிட்டோம். புறப்படு என்ருல் உடனே பதில் பேசாமல் புறப்பட நீ தயாராக இருக்கவேண்டும்.” -

"என்ன கம்பி, கதை பேசுகிருயே. யாருக்குச் சுகர் தர வாழ்வு வருகிறது? யார் திட்டம் போட்டார்கள்? ஒன்றும் புரியவில்லையே!” . " .مس

“குதிரையண்ணுவும் காடியும் யுேம் கானும் இந்த ஊருக்குத் தலை முழுகிவிட்டுக் காட்டுக்குப் போய்விடுவ தாகத் தீர்மானமாகிவிட்டது. குதிரையண்ணுவுக்கு இந்த யோசனையை நான் சொன்னபோது உண்டான சந்தோ ஷம் இவ்வளவு அவ்வளவு அல்ல.”

"அது சரியப்பா, நான் காட்டு ஜாதி .ുഖ്ബേ' "அட சட் முட்டாள் கழுதை என்றசொல்லுவ தற்கு ஏற்றபடியே பேசுகிருயே. குதிரைக்கு இனம் என்று சொல்லிக்கொள்ள மாத்திரம் உனக்கு ஆசை இருக்கிறதே;