பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ఉడికి GFవతి

காடியினிடம் வேறு விதமான கியாயங்களை எடுத் துச் சொல்லியது குரங்கு.

'காடியென்றல் காட்டில் வாழும் பிராணி என்பது அழும் குழந்தைக்கும் தெரியும்ே. உல்லாசமாகப் பக லெல்லாம் கிரிந்து காய் கனி கிழங்குகளை உண்டு இாவில் மரத்தின் மீதேறிப் படுத்து உறங்கும் வாழ்வைக் காட்டி லும் சுகபோகம் வேறு உண்டோ அந்த விஷயத்தில் குரங்கு ஜாதியும் கரடி ஜாதியும் ஒரே மாதிரியானவை. நமக்குச் சுதந்தாம் வேண்டும். இந்த அடிமை வாழ்வை விட்டு நீங்கவேண்டும், கம்மை ஆட்டி அலைத்து வேலை வாங்கித் தம் வயிற்றை கிரப்பிக்கொள்ளும் கொடியவர் களின் சுயநலத்தை இதுகாறும் தெரிந்துகொள்ளாமல் மதி கெட்டு வாடினுேம். இனியாவது இந்த வாழ்க்கை யைத் துரவென்று தள்ளிவிட்டு நமக்கென்றே கடவுள் படைத்திருக்கும் காட்டுக்குப் போவோம். காட்டு வாழ்க்கையே நமது பிறப்புரிமை. உம்முடைய மூதாதை யர்களெல்லாம் காட்டிலே வாழ்ந்துதானே மற்றவர்களுக் குக் கிடைக்காத பெருமையைப் பெற்ருர்கள்? மனிதர்க எாகிய ராம லக்ஷ்மணருக்குப் பக்கபலமாக இருந்து ராவணளுேடு செய்த சண்டையில் வெற்றி வாங்கிக் கொடுத்தவர்கள் - நம்முடைய முன்னேர்கள் என்பதை நாம் மறந்து போைேம். உங்கள் இனத் தலைவளுகிய ஜாம்பவானும் எங்கள் குல தெய்வமாகிய ஆஞ்சனேயரும் இல்லாமல் சாமர் ஜயித்திருப்பாரா? காடியினத்துக்கும், கபியினத்துக்கும் பழங்காலம் முதலே நெருங்கின நட்பு, இருந்ததை ாமாயணம் சொல்லுமே. நீ ஜாம்பவானைப் போலவும் கான் ஆஞ்சநேயரைப் போலவும் ஆவது பெரிய காரியம் அல்ல. சுதந்தா வாழ்வில் அதெல்லாம் சாத்