பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தரம் శిక్షి தியமே; நீ இந்த விஷயத்தில் என்னைப்போலவே என்னு பவன் என்பதில் என்ன தடை உன் உள்ளமும் என் உள்ளமும் ஒன்ருகத்தானே கினேக்கும்?"

'என்ன தம்பி, கொட்டிக் கொட்டி அளக்கிருயே! இங்கே வாழும் வாழ்க்கையிலே என்ன துக்கத்தைக் கண்டு விட்டோம்?"

“என்ன அண்ணு, ஒன்றும் அறியாதவனைப் போலப் பேசுகிருயே! உன் பிரம்மாண்டபான உடம்பைப் பார்த் தால் எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது! போன வருஷம் உன் உடம்பில் இருந்த மயிர் இப்போது இருக்கிறதா ? அத்தனையும் கொட்டிப் போய்விட்டதே' உடம்பு வரவாக்

கிருசமாகி வருகிறதே. உன் எஜமானன் போடும் வாழைப் பழமும் அரிசியும் உனக்கு எந்த மூல? காட்டிலே கிடைக்கும் கனிவர்க்கங்களே உண்டு வாழ்ந்தால் நீ இப் படியா இருப்பாய்? கருகருவென்று அடர்ந்து வளர்ந்த மயிரோடு கொழு கொழுவென்று பெருத்து ஆனயைப் போல இருக்கமாட்டாயா? இந்தப் பாழும் வாழ்க்கையில் ஊறிப்போய் உன்னையே மறந்து, ஆண்மை இல்லா மல் பேசுகிருயே! நீ இப்படிப் பேசுவதை மாத்திரம் தயை செய்து விட்டுவிடு. உனக்குத் தலைவிதி, இப்படியே இருந்து அணு அனுவாகத் தேய்ந்து மாய்ந்து போவதாக இருக்கலாம். அதற்காக விடுதலை வேட்கை உடையவர் களை எல்லாம் முட்டாள் ஆக்கிவிடாதே. காட்டில் வாழ்வ. தற்காகவே பிறந்த நமக்கு அதைப்பற்றி நல்ல அபிப் பிராயம் இல்லை என்ருல் வேறு கேலிக்கத்தே வேண்டாம் காட்டில் வாழப் பிறந்த குதிரையும் கழுதையுங்கூட, நானும் வருகிறேன், நானும் வருகிறேனென்று நாலு கால் பாய்ச்சலில் வாத் தயாராக இருக்கிருர்கள். நீ என்னவோ

3. - - - - - - - -