பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தாம் 35

ஊரைவிட்டு நெடுந்துாரம் வந்த பிறகே அவை பேசக் தொடங்கின. அது வரைக்கும் பேசுவதற்கும் பயமாக இருந்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு நடந்து சென் றன. குரங்கு முன்பே விசாரித்து வைத்துக்கொண் டிருந்தபடியால் காட்டுக்குப் போகிற வழியிலே தன் சகாக்களே அழைத்துச் சென்றது. அது மிகவும் உற்சாகத்

தோடு நடந்தது. ‘என்ன காடியண்ணு, நம்முடைய சிறையிலிருந்து நாம் தப்பி வந்துவிட்டோம். இனிமேல் காம் சுதந்த புருஷர்கள், கினேத்தபடி போகலாம்.

கினைத்ததெல்லாம் பேசலாம்' என்று பேச்சை ஆரம்பித்து வைத்தது. 'தம்முடைய யஜமானர்கள் நம்மைத் தேடிக் கொண்டு வந்துவிட்டால்' என்று மெலிந்த குரலில் கேட் டது கழுதை, -

"கழுதையண் ணுவுக்கு எப்போதும் சந்தேகங்தான். கைலாசத்துக்கே கூட்டிக்கொண்டுபோய், இதுதான் கைலாசமென்று சொன்னல்கூட அங்கும் சந்தேகத்தான் வரும்' என்று ஏளனமாகப் பேசியது குரங்கு. -

அதற்கில்லை, தம்பி; உங்களால் ஜீவனம் செய்தவர் கள், விடிந்தால் இரண்டு ஊருக்குப் போய் வேடிக்கை காட்ட உங்களைத் தேடுவார்களே. என் யஜமானனுக்கு அத்தனை சங்கடம் இல்லை. உன் யஜமானனைச் சொல். காடியண்ணுவின் யஜமானனுக்கு வேறே காடி எங்கே கிடைக்கும்' - - - ; : “கழுதையண்ணு இந்த உலகம் முழுவதும் வாழ வேண்டுமென்று கினைக்கும் மகாஞானியென்று இப்போ தல்லவா தெரிகிறது அடாடா, என்ன நன்றியறிவு! என்ன கருணை! நம்மை எல்லாம் கையை முறித்துக் கால

முறித்து வேலை வாங்கினவர்கள்மேல் அண்ணுவுக்கு எத்