பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கலைச் செல்வி

தனை பிரியம் ஏன் அண்ணு, அப்படியானுல் நாம் திரும் பிப் போய்விடுவோமா?

குரங்கின் குறும்புப் பேச்சில்ை கழுதைக்குக் கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டது. குரங்கு மீண் டும் வனவாச மாகாத்மியத்தை விரிக்க ஆரம்பித்தது.

"கழுதை அண்ணு, உனக்குத்தான் சொல்லுகிறேன். காடென்ருல் நம் இஷ்டம்போல் வாழ வேண்டிய இடம் அது. அங்கே அழுக்கு முட்டையே இல்லை என்று கினைக்கக்கூடாது. சும்மா மனம் வந்தபடி குதிக்கலாம். கனைக்கலாம். நீ கொண்ணுரம் போடத் தொடங்கி விட் டால் காடு கொள்ளாதே. காட்டு ராஜ்யம் முழுவதும், உன்னுடைய சங்கீதக் கச்சேரியில் மூழ்கிவிடும்.”

“சரி, சரி, பரிகாசம் பண்ணினது போதும், தம்பி’’ என்றது கழுதை,

- "நான் எவ்வளவு யோசனை செய்து கூட்டிப் போகி றேன்! அடிக்கொரு தடவை சந்தேகப்படுகிருயே. நான் முதலில் விஷயத்தைச் சொன்னபோது அதைப் பரம உபகாரமென்று சொன்னதோடு, எனக்குப் பிரதி உப காரங்கூடச் செய்வதாகச் சொன்னயே.' - - -

- "வாஸ்தவக்கான், அப்பா. கான் என்ன செய்ய

முடியும்?'

"இப்போது நான் உன்மேல் உட்கார்ந்து கொள்

கிறேன்; என்னைத் தாக்கிப் போகிருயா?" -

'இதுதான பிரமாதம்? இந்த முதுகு எத்தனை சுமை.

யைச் சுமந்திருக்கிறது? நீ ஒரு பாாமா? குஷாலாக ஏறிக் கொள்.'