பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ - கலைச் செல்வி

குங்குக்கு மூஞ்சியில் அடித்ததுபோல் ஆயிற்று. பேசாமல் கழுதையின் முதுகினின்றும் கீழே இறங்கி முன்னே நடந்து செல்லத் தொடங்கியது. -

காடு அணுக அணுகக் குரங்கு அள்ளிக் குதித்தது.

கரடிக்குக்கூடச் சந்தோஷந்தான். கழுதைக்கோ ஒரு

வித இன்ப உணர்ச்சியும் அதனுேடு சிறிது பயமும் கலந்து உண்டாயின. குதிரை கம்பீரமாக ஒன்றையும் சிந்திக் காமல் நடந்தது. காடு வந்துவிட்டது; அடர்ந்த மாங் . களும் நெருங்கின புதர்களுமாகக் காட்சி அளித்தது. நான்கு விலங்குகளும் அந்தக் காட்சியிலே பிரமித்துப் போய் கின்றன. குரங்கு விறுவிறுவென்று பக்கத்தில் இருந்த சிறிய மாத்தில் ஏறி வெறி பிடித்ததுபோல அதை 'உலுக்கியது. அங்கும் இங்கும் தாவிக் குதித்தது, துள்ளி யது, கூத்தாடியது. "உங்களுக்குச் சுதந்தா வாழ்க்கையை அநுபவிக்கத் தெரியவில்லையே' என்று கூறிக் கீச்சுக் ச்ே சென்று கத்தியது. காடியும் அங்கும் இங்கும் சென்று வந்தது. கழுதை மாடித்தடியில் சிறிது சென்று கின் றது. குதிரை அருகில் இருந்த புல்லை மேய்ந்தது.

மத்தியான்ன வேளையில் வெயிலே உறைக்காத மா கிழலில் குதிரை படுத்துக்கொண்டது. பக்கத்தில் கழுதை கின்றது. கரடி அருகிலே போய்ப் பழமும் காயும் கொணர்ந்து கின்றது. குரங்கு எங்கே போயிற்றென்று. தெரியவில்லை. பிறகு எங்கோ சிற்றி அலைந்து வந்து சேர்ந்தது. . . -

மாலைக் காலம் நெருங்கிக்கொண்டிருந் 5. காட்டு மிருகங்களின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கத் தொடங்கியது. இருள் கவித்துகொண்டது. வன விலங்கு களின் முழக்கத்தைக் கேட்டுக்குங்கு குல நடுங்கி விட்