பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கலைச்செல்வி

இப்படிப் பேசிக்கொண்டிருக்கையிலே சில ஏரிகள் ஊளையிட்டுக்கொண்டு அங்கே வந்தன. குரங்கு மரத்தின் மேலே ஏறிக்கொண்டது. "கரடி அண்ணு, யுேம் ஏறிக் கொள்” என்று கத்தியது. கரடியோ, கரிகள் குதிரையின் மேலும் கழுதையின் மேலும் பாயும் என்று தெரிந்து கொண்டு அவற்றை எதிர்த்து முன் கின்றது. அதன் உறு மலுக்குப் பயந்து நரிகள் ஒடிவிட்டன. கழுதைக்குப் பாதிப் பிராணன் போய்விட்டது. குதிரை தன் தலை விதியை கினேந்து கொந்துகொண்டிருந்தது. -

எப்படியோ ஒருவிதமாகக் காடியின் காவலில் குதிரை யும் கழுதையும் அன்றிாவைக் கழித்தன.

மறுநாள் பொழுது விடித்தவுடன் குதிரை கரடியைப் பார்த்து, “தம்பி, இந்தக் காட்டு வாழ்க்கையின் யோக்கி யதை தெரிந்துவிட்டது. போதும்; பழையபடியே ஊருக் குப் போகலாமென்று தோன்றுகிறது” என்றது. -

காடி, சற்றுப் பொறுங்கள்; இரவு வேளைகளில் தங்குவதற்கு இடம் கிடைத்துவிட்டால் இங்கேயே இருந்து விடலாம்” என்று சமாதானம் கூறியது. சாடியின் வார்த் தையில் கம்பிக்கை வைத்தகுதிரை அதற்குச் சம்மதித்தது. - எங்காவது மறைவான இடம் இருக்கிறதா என்று - பார்த்துங்கப் புறப்பட்டது காடி குங்கையும் அழைத் துக்கொண்டு சென்றது.

'பாவம் அவர்களே அழைத்துக்கொண்டு வந்து அக் காத்தில் விடலாமா?' என்று அங்கலாய்த்த்து கரடி.

அண்ணு, மரம் ஏறத் தெரியாத பிராணிக்கும் உயிர் வாழத் தகுதி உண்டா விலங்குகளுக்குள் உனக்கும் எனக்குத்தான் இந்த ஆற்றல் இருக்கிறது. ஆகல்ே, நாம்