பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- குரங்கின் சுதந்தாம் #3

கரடி மாத்திரம் ஏதோ சமாளித்து வந்தது. ஆலுைம் தன்னுடைய தோழர்கள் படும் அவஸ்தையைப் பார்க்க அதற்குச் சகிக்கவில்லை. சுதந்தாக் காட்டு வாழ்க்கை போதும் என்ருகிவிட்டது. - - . . . . . .

குரங்கு கரடியிடம் வந்து, "அண்ணு, கான் பாவி, அந்தச் சாதுக்களை இங்கே அழைத்து வந்தேன். மறுபடி யும் ஊருக்கே போய்விடுவதுதான் கல்லதென்று தெரி கிறது. என் எஜமானன் பிரியத்தோடு கடித்துக் கொடுக் கும் வாழைப்பழத்துக்கு இந்தக் காட்டுப் பழங்கள் அத்' தனையும் ஈடு ஆகுமா?” என்று சொல்லி அழுதது. & .

அழாதே, தம்பி, புறப்படலாம் என்ற சொல்லித் தேற்றியது கடி.

அப்படியே மறுபடியும் அந்த நான்கும் ஊரை நோக். கிப் புறப்பட்டன. குதிரை வழி காட்டக் கழுதை பின் தொடரக் காடியும் குரங்கும் பின்னே வர இந்தப் பிர யாணம் நிகழ்ந்தது. - சாதுப் பிராணிகளாக கான்கும் தங்கள் . தங்கள்

இடத்தைப் போய் அடைந்தன. ‘. . . . . . . . . .

குதிரையைக் கண்டவுடன் சக்தர் சாகிபுக்கு ஆனக் தம் சொல்ல முடியவில்லை. காணுமல்போன குழந்தை யைக் கண்டு பிடித்ததுபோலத் துள்ளின்ை. அதைக் கட்டிக்கொண்டான். தட்டிக் கொடுத்தான். கொள்ளை வேகவைத்து முதலில் கட்டினன். வெந்நீர் காய்ச்சி ஊற்றிஞன். ஆசார உபசாரமெல்லாம் நடந்தன. அதன் அதிருஷ்டம் அத. . . . . . . . . . . . . . .