பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கலைச் செல்வி

கரடிக்காரக் கறுப்பன் கரடியைக் கயிற்ருல் கட்டி அங்கும் இங்கும் இாண்டு இழுப்பு இழுத்தான். அதோடு அவன் கோபம் மாறியது. வேண்டிய உணவெல்லாம் கொடுத்தான். கரடியின் பாக்கியம் அது. - . - வண்ணுன் முத்துவுக்குக் கழுதையைக் கண்டவுடன் ஆக்கிரம் பொத்துக்கொண்டது. அதைக் கட்டிப் போட்டு அடி அடியென்று கைகொண்ட மட்டும் அடித்து இடுப்பை ஒடித்தான் நாலுநாள் வெறுங் தண்ணீர் மாத் திரம் காட்டினன். பிறகு பழையபடி மூட்டை தாக்கச் செய்து பராமரிக்கலாஞன். அது பெற்ற வரிசை அது.

குரங்கைக் கண்ட குப்பன் நீண்ட கோலால் அதன் உடம்பு ரணமாகும்படி அடித்தான். இந்த ஒரு வாரத்தில் அவன் வேறு குரங்கைச் சம்பாதித்துக்கொண்டான். ஆகவே பழைய குரங்கு அவனுக்குத் தேவையில்லை. அடித்துக் கால ஒடித்துத் தெருவில் வீசி எறிந்துவிட் டான். பாவம்! அது கொண்டியபடியே சுவரோரம் சென்று படுத்துக்கொண்டது. -

விட்டார்கள். குரங்கோ சுதந்தா வாழ்வை கிரந்தாமாகப் பெற்றுவிட்டது, !