பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்காரன்

செட்டியார் அடிக்கடி ரிக்ஷாவில் போகிறவர். யிற்றே; அவரைக் கேட்டால் உபகாரம் செய்வார். ஏதோ கொஞ்சம் கொஞ்சமாகக் கூலிப் பணத்தில் கழித்து விடலாம் என்ற எண்ணத்தோடு, பரவாடை வந்தான். அவனுக்கு இவ்வளவு காலமாக இப்படிப்பட்ட சோதனை வாவே இல்லை. இப்போது எங்காவது கடன் வாங்கா விட்டால் பட்டினிதான் என்ற கிலே வந்திருக்கிறது.

х “என்ன பைத்தியக்காரத்தனம் செய்தோம் தெலுங்க ரிக்ஷாக்காரர்களெல்லாம் எப்படிப் பிை முக்கிறர்கள்! -- எத் தனயோ பேர் பணம் சேர்த்துக்கொண்டு இந்த ரிக்ஷா இழுக்கிற தொழிலையே விட்டுவிட்டு ஊருக்குப் போய். விட்டார்கள். சண்டை வந்தாலும் வந்தது. மிலிடரிக் o கா மகாராஜன் ரூபாய் கோட்டாகத்தான் வாரிக் கொடு க் தான். தெலுங்கனுக்கு மாத்திரமா கொடுத்தான் எல். லோருக்குமே . கொடுத்தான். . ஆனல் இந்தத் தமிழ்ச்சாதி சம்பாதிக்கிறதையெல்லாம் கள்ளுக்கடையிலே கொண்டு. போய்க் கொட்டிவிட்டது. 'ஒஸ் தி சாக்கைக்கூடப் பழக் o கம் பண்ணிக்கொண்டது. இந்தச் சாதிக்கு விடிமோட்சம் எது? -

- இப்படியெல்லாம் அவனுக்குப் பச்சாத்தாபம் ஏற்பட். டது. ஆண்டவன் அவனுக்கு உடம்பில் வலுவைக் கொடுத்திருத்தான். அடாபிடி வழிக்கு அவன் போகவே மாட்டான். மற்ற ரிக்ஷாக்காரர்களோடு சண்டை போடு, வதும் இல்லை. வண்டி' எறும்போது ஒரு கூலி, ஓடும்