பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்காரன் ఖీ

தலையில் ரிக்ஷா இழுக்க வேணுமென்று எழுதியிருக் கும்போது, அது மாறுமா ?-இதுதான் அவனுக்குச் சமாதானம் தரும் மகா வாக்கியம். அவன் பெண்டாட்டி பாவம்! அவளுல் அவளுக்கு என்ன சுகம்?-எவ்வளவோ சொல்லியிருக்கிருள்: பேசாமல் திண்டிவனத்திற்குப் போய்த் தன்னுடைய சொந்தக்காாருடன் வாழலாமென்று சொல்லியிருக்கிருள். அங்கே போனுல் பயிர் வேலை"யல் லவா செய்யவேண்டும்? பாவாடை கை ரிக்ஷா இழுக்க வேணுமென்று இருக்கும்போது, பயிர் வேலை செய்யப் போகுமா? அப்படித்தான் செய்தாலும் என்ன பிரமாத மாகச் சம்பாதித்துவிட முடியும் கழனிக்கு உடையவன் பண்ணைக்காரன். அவன் மனசு வைத்துக் கொடுக்கிற கூலியை வாங்கிக்கொள்ள வேணும். அன்றைக்குப் பீச் சிலே பேசிளுரே ஸ்டாலின் பக்தர், அவர் சொல்லுகிற மாதிரி நெற்றி வேர்வை நிலத்தில் விழக் கஷ்டப்பட்டாலும் கால் வயிற்றுக் கஞ்சி கூடக் கிடைக்காது. கிலத்தக்காரன் மாட்டையும் மனிதனேயும் ஒன்றுபோல வேலை வாங்குகிற ாக சாதியாம்! அவனிடம் போய்ப் பழக்கமில்லாத, வேலையைப் புதிதாகப் பண்ணுவதிலே லாபம் என்ன ?

“எங்க அண்ணன், அண்ணன் மகன் எல்லோரும் நல்லாத்தான் இருக்காங்க, தீவிளிக்கு நல்ல வேட்டி வாங் சித் தாரு எசமான். அவுங்க அவுங்க குடிசை சொந்த மாகக் கட்டிக்கிட்டு இருக்காங்க. கோய் கொடி இல் லாமே, பீடி, சுருட்டு இல்லாமே, கள்ளுத்தண்ணி இல் லாமே சொகமா, இருக்காங்க” என்று எல்லம்மாள் அங் தக் கிராமத்துப் புராணத்தைப் பாடுவாள். -

'எல்லாம். எனக்குக் தெரியும். யாரோ சொன்ன தைக் கேட்டு மெய்யென்ற நம்பியிருக்கிருய். அதெல்