பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கலைச் செல்வி

லாம் ஒன்றும் இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை ' என்று அவள் வாயை அடக்கி விடுவான்

اء مسح لإيقي بابي "يا

தான்

நாட்டுப்புறத்திலே இனிமேல் போய்க் குப்பை போடுவதென்பது அவனுக்குச் சாத்தியமா? இங்கே அவனுக்குக் கிடைக்கும் வரும்படி வே. எங்கேதான் கிடைக்கும்? அந்தக் குமாஸ்கா ஐயருக்கு மாசம் ஐம் பது ரூபாய்தான் சம்பளம். அவன் மாத்திரம் நன்முக உழைத்தால் மாசம் தொண்ணுறு ரூபாய்க்குக் குறை. வில்லையே! மிலிடரிக்கான் சவாரியில் மாசம் இருநூறு ரூபாய் சம்பாதித்தவர்கள் இல்லையா ? அன்றைக்கு ஒரு நாள் நல்ல குடி மயக்கத்திலே மூழ்கியிருந்த அந்த வெள்ளைக்கா ஸோல்ஜரை ராயப்பேட்டைச் சந்துக்கு ராத்திரியிலே இழுத்துக்கொண்டு போனனே, அது இன் னும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. ஸோல்ஜர் பூட்சுக் காலாலே இடித்த அடையாளம் அவன் விலாவிலே இன் லும் தழும்பாக நிற்கிறது. శిశ్రామ என்ன ? குடி மயக் கத்திலே அவன் பத்து ரூபாய் கோட்டையல்லவா வீசி யெறிந்தான்? மறுநாள் ஒரே மோக்ளா! சீமைச் சரக்கை ருசி பார்க்கும் அதிருஷ்டம் அவனுக்குக் கிடைத்ததற்குக் காணம் அதுதானே ?- . . - ്.

நாசமாய்ப் போக அந்தச் சீமைச் சரக்கு அதேைல. தான் அவன் குடியே கெட்டது. அவன் விலாவிலே உதைத்த வெள்ளைக்காரன் சரியாகத்தான் புத்தி புகட்டி ன்ை. ஆனல் அவனுக்கு உறைத்தால்தானே? பத்து ரூபாய் எப்படி வந்ததோ அப்படிப் போய்விட்டது. அதோடே எத்தனையோ பத்து ரூபாயைக் கறுப்புச்

சாக்கு வாரிக்கொண்டு போய்விட்டது.