பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்கன் ஏன் 響

இப்போது அதையெல்லாம் நினைத்து என்ன பண்ணுகிறது. கிராமணி கடையிலே உள்ள வெள்னேச் சாக்குக்குக்கூடத் திருப்தியானபடி காசு கிடைக்கிற தில்லை. அந்தச் சனியனே விட்டுத் தலை முழுகலாமென் ருலோ உடம்போடு கிழல் வருகிறதுபோல, பொழுது விழுந்தால் அதோடு அந்த ஞாபகம் வந்து விடுகிறது. சோற்றுக்கு இருக்கிறதோ இல்லையோ, அவனுக்குக் கவலை யில்லை ; தன் காணிக்கையை அடையாறு ரோட்டுக் கள்

ளுக் கடையிலே செலுத்திவிடவேண்டும்.

கிராமத்துக்குப்போகிற கினப்பிலே இத்தனை பழைய

கதையும் அவன் மனசுக்கு வந்தது.

பட்டணத்திலே மாசம் நூறு ரூபாய் சம்பாதிக்க லாம். சம்பாதிக்கிறதெல்லாம் அவனுடையதா? அது தானே இல்லை முக்கால் ரூபாயானுலும் சரி, மூன்று ரூபாயானுலும் சரி, அன்றன்று கையிலிருந்து போய்விடு. கிறது. அதிலிருந்து எல்லம்மாள் அழுகோ தொழுதே

வாங்கிக்கொண்டது லாபம்.

பாவம்! அவள் என்ன சுகத்தைக் கண்டாள் : உழைத்து உடம்பு ஒடாகிவிட்டது. இத்தனை காசு அவன் சம்பாதித்து அவளுக்கு என்ன ஆயிற்று அவள் உத்தம

பத்தினி. அவள் இல்லாவிட்டால் மிலிடரி சவாசிப்பனம் வந்த மோஜிலே, எல்லோரையும்போல் அவனும் வேறு வழியிலே திரும்பியிருப்பான். யாரோ இதற்காகவே. தெற்கேயிருந்து கொண்டைக்காரிகள் வத்திருக்கிருர்களே. வெள்ளம் வந்தால் வடிமடை வேண்டாமா? அதோ அந்தக் கந்தன் பயல் தெற்கத்தியாள் வலையிலே அகப்பட்டுக் காசையெல்லாம் பறி கொடுத்ததோடு, சீக்கு வேறே சம்

4