பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

擎 க&ச் செல்வி

வைத்து இவளுேடே ஓடிவக்க ஆசைக்காரிதான்; ஆளுல் என்ன? இன்றைக்கு எப்படி இருக்கிருள்?

சி, என்ன மானங்கெட்ட பிழைப்பு? எல்லம்மாளேயும் சினத்து இந்தப் பேய்களையும் கினேப்பதா? இவள் தெய் வம்! பத்தினி. .

'நான்தான் பாவி; மகாபாவி, பேய், பிசாசு. அந்தப் பத்தினியைப் பூ வைத்துக் காக்கிறதபோலே காப்பாற்ற வேண்டும். அதற்குக் கொடுத்து வைக்காத முரடன்.”

அவன் கண்கள் குபுக்கென்று நீரைக் கக்கின. துடைத்துக்கொண்டான். இன்றைக்குச் சரியாக ஒரு வாரம் ஆகிவிட்டது; அவளுக்கு வந்த குளிர் ஜூரம் கின்ற பாடில்லை. இந்த அஞ்சாறு நாளில் அவள் போக்கே மாறி விட்டது. பாவம் அவள் உடம்பு எப்படி மெலித்துவிட் டது எப்படி இருந்தாள் அவன் குடித்துவிட்டு மதயானை யைப்போல வரும்போதுகூட அவள் முகத்தில் அவனை வரவேற்க முன் சிற்குமே, அந்தச் சோபையான சிரிப்பு, அது எங்கே? இனிமையான வார்த்தை எங்கே? இப்போது கூட, "ஐயோ, அடுப்பு மூட்டத் தெரியாத உனக்கு இந்த வேலை வச்சேனே' என்றல்லவா முனகுகிருள்? அவள் எத்தனை கஷ்டத்தைச் சகித்துக்கொண்டு அவனைக் காப் பாற்றினுள்! அவளுக்கு மனசு குளிரும்படியாக ஒரு காரி. பம் பண்ணியிருக்கிரு.கு: r இப்போதல்லவா அவனுக்கு அவள் அருமை தெரிகிறது? உலகத்திலே உள்ள பெண். பிள்ளைகளெல்லாம் ஒரு சாதி, அவள் ஒரு சாதி; அவள் தெய்வப் பிறப்பு, பொறுமைசாலியென்ற வெறுமனே சொன்னல் போதுமா? அந்தப் பூமாதேவிதான் அவள். எத்தனையோ நாள் அவன் காசு கொடுக்காமல் இருந்திருச் கிருன். அப்பொழுதெல்லாம். அவள் கடனே உடனே