பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்காசன் 荡

வாங்கிக் சஞ்சி தாய்ச்சி ஊற்றியிருக்கிருள், "காச கொடுத் தது தட்டுக்கெட்டுப் போயிற்ருே மானம் இல்லாமல் காக்கை நீட்டிக்கொண்டு சோறு விழுங்க விந்துவிட். டாயே!” என்று சொல்லுகிற மகாஜிகள் இருக்கிருர்களே, எல்லம்மாள் அப்படி ஏதாவது ஒரு வார்த்தை சொன்ன துண்டா? அவளைத் தப்புச் சொன்னுல் வாய் வெத்து விடும். - ஏதோ சாமியாகப் பார்த்து அந்த அருமையான பத் தினியை அவனுக்குத் தந்திருக்கிறது. அவனுக்கு அவள் அருமை தெரியவில்லை. இதுவரைக்கும் அவன் கவனிக்கா மல் அசட்டையாக இருந்தாலும், இனிமேலாவது புத்தி வரவேண்டும். இதுவரைக்கும் பண்ணின பாவத்துக்குத் தான் சாமி இப்போது தண்டனை கொடுத்திருக்கிருர்; அவ அக்குச் சஷ்டம் தந்திருக்கிருர்! -

தண்டனையா யார் பண்ணின பாவத்துக்கு யார் தண் டன அடைவது? அவளல்லவா இப்போது கஷ்டப்படு கிருள்: ஜ-சத்திகுல் அவதிப்படுகிருள்? அவனுக்கு என்ன வந்தது? திமிசுக்கட்டைபோல இருக்கிருனே! கட வுளுக்குக்கூடக் கண் இல்லை. அவன் பாவம் பண்ணியிருக்க அவனுக்கு ஒன்றும் வராமல், அவளுக்கல்லவா வியாதி யைத் தந்திருக்கிருச்சி - , -

இதிலேகூட அவள் பெருமைதான் தெரிகிறது. பாவம் என்னவோ, அவன் செய்த பாவந்தான், அவனுக் குத் தண்டனை கொடுத்தால் அவள் தாங்கமாட்டாள். அத் தத் தண்டனையையும் தானே அநுபவிக்க வேண்டுமென்று சாமியிடம் வரம் வாங்கிக்கொண்டாளோரி ஆகா! என்ன உத்தமமான குணம்!