பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీక్ష கல்லச் செல்வி

"ஏன் அயுவறே?" என்ற மெல்லிய தொனி அவன் காதில் விழுந்தபோது அவன் தன் நினைவுக்கு வந்தான். அவன் அழுவதோடு நிற்கவில்லை. விம்மத் தொடங்கினன். “எல்லம்மா க்க்க்க்க்'- விக்கி விக்கி அழுகிருன். பேச்சு வாவில்லை.

"என்ன இப்படிப் பச்சைக் கொயங்தை மாதிரி கண் ணிலே தண்ணி விடறே?' என்று மீண்டும் கேட்டாள்.

"நான் பாவி. என்னே மன்னித்துவிடு, இனிமேல் தோன் எனக்குச் சாமி, நீயே எனக்கு எசமானி. உன் காலிலே விழுந்து...' -

“என்ன பைத்தியம், மாதிரி ...” என்று காலை 4۔اما கிக்கொண்டாள் எல்லம்மாள்.

'எல்லம்மா, நீ இனிமேல் என்னே அடி, உதை, எனக் குப் புத்தி வாட்டும். மறுபடியும் பழையபடி எழுந்திருந்து கடமாடினுல் போதும். நானே உனக்குச் சமையல் செய்து போடுகிறேன். கிதமும் ஒரு ரூபாய் கிடைத்தால்கூடப் போதும். அதை வைத்துக்கொண்டு காம் சுகமாக வாழ முடியும்.” -

'அடையாத்துச் சாலைக்கு........'-மேலே அவளுக்கு வாய் வாவில்லை. அவனுக்கு சட்டியாலே குத்தினது போலே இருந்தது. r . , * . -

இரண்டு கைகளாலும் ஓங்கிப் பளார் பளாரென்று கன்னத்தில் போட்டுக்கொண்டான். எல்லம்மா, என்னைக் கொன்று போட்டுவிடு. அதனல் பாவம் @మడి). நான் சாமி சத்தியமாகச் சொல்லுகிறேன். கள்ளுக்கடைப் பக் க்மே கண்னெடுத்துப் பார்க்கமாட்டேன். என் தலைமேல்

డిడా...'