பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச் செல்வி

1. டாங்கில் என்றும் இல்லாத கூட்டம். கங்கை

கொண்ட சோழபுரத்தில், அந்த நகரத்தை கிர்மானம் செய்த ராஜேந்திர சோழன் காலத்தில்கூட அவ்வளவு கூட்டம் எப்போதாவது கூடியிருக்குமோ என்பது சந்தே கந்தான். குமாகுலோத்துங்கன் சிங்காசனத்தில் விற் றிருக்கிருன், மந்திரி பிரதானிகளும் அயல்நாட்டிலிருந்த் வந்திருந்த பிரதானிகளும் கலைஞர்களும் கூடியிருந்தார் கள். மழலைச் சிலம்பினுடைய நடனம் அன்று நடக்க இருக்கது.

- மழலைச்சிலம்பு பரதநாட்டியத்தில் இணையற்ற திறமை வாய்ந்தவள். ஆடல், பாடல், அழகு என்ற மூன்றும் அவளிடத்தில் அபரிமிதமாகப் பொருந்தியிருந்தன. கங்கைகொண்ட சோமுேசுவார் திருக்கோயிலைச் சார்ந்த, மட்வளாகத்தில் இருமாற்றுக்கு மேற்பட்ட கணிகைமார் இருந்தனர். பரதநாட்டியக் கலைக்கு இருப்பிடம் இவர் களே என்ற சொல்லும்படி இருந்தது அவர்களுடைய திறமை, அவ்வளவு பேர்களிலும் மழலைச்சிலம்பு அல்லி மலர்களுக்கிடையே ஓங்கி நிற்கும் தாமரையைப் போல்

சங்கீதம், கடனம், ஒவியம், காவியம் என்னும் கல. 'களில் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தவன் சோழ மன்.

னன். போரின்றி அமைதியாக இருந்த காலம் அது. கலையின்பத்தில் ஆழ்ந்து தன்னை மறக்கும் கிலையை உடையவன் அரசன். அவனுடைய உள்ளத்தக்கு மடி