பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8 கலேச் செல்வி

வான். இன்னும் சில சமயங்களில் ஒரணுக்கூட வாங்கிக் கொள்வான். சில சமயங்களில் நாள் முழுவதும் அவர்

வேலே வாங்குவார். ஒரு மணி இரண்டு மணி வெளியிலே

சம்பாதிக்க கோம் கிடைக்காது.

'எசமான், கொஞ்சம் பாங்கி முதலியார் வாச் சொன் ஞர்; போய்விட்டுக் கால்மணியில் வருகிறேன்' என்பர்ன் அவன்.

"கான் அவசரமாகத் திருவல்லிக்கேணி போக வேனும், பாங்கி முதலியார், கடைக்காாப்பிள்ளை எல் லாரும் அன்றைக்கு வரவில்லையே! பணம் வேண்டுமென்று திண்டாடின. அன்றைக்கு அவர்களிடம் போயிருக்கலாமே! கடன் கொடுக்கச் செட்டியார்; சவாரி பண்ண முதலி பாரா?' என்று கேட்பார் செட்டியார். .

அவர் அவனுக்கு ஐந்து ரூபாய் கடகைக் கொடுத்து விட்டதஞல் அவனேயே விலக்கு வாங்கியதாக எண்ணி ஞர். அதிகாரம் எவ்வளவு பண்ணலாமோ, அவ்வளவும் பண்ணினர். கூலியை மிகவும் குறைத்துக் கொடுத்தார்.

அவன் எவ்வளவு நாள் அதைப் பொறுப்பான்!

'சாமி, எட்டணுச் சவாரியை விட்டுவிட்டு வந்தேன். வேறே எவனுவது இங்கே வந்தால் பத்தணு வாங்கியிருப் பான். மூன்றணுக் கொடுக்கிறீங்களே! நியாயமா?" என்று கேட்பான். ...

“நியாயமா பேச வந்துவிட்டாய்? சமயத்துக்கு ஏற்று கிறேன் என்று அன்று எந்த நாக்கிலே சொன் குய்? ே வாங்கின கடனுக்கு வட்டியா கட்டுகிருய் அல்லது கான் காசில்லாமல் இனமாகச் சவாரி பண்ணுகிறேனு காலம் கலிகாலமப்பா, கலிகாலம் பணத்தையும் வாங்கிக்கொண்டு