பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்காரன் -8ጅ

'நான்தான் அன்றைக்கே சொன்னேனே, கைம்மாற் மறுப் பணம் எங்கே அப்பா போகிறது! சர்க்கரை, அரிசி அது இது என்று மொத்தமாகச் சாக்கு எடுக்கிறபோது வந்து கேட்டால் கொடுக்கத்தான்ே வாங்கினேன்? சமயத் தக்கு உபகாரமாக இருக்குமே, சரி, கீ போய்ச் சொல்லு, அவசரமாக எங்கேயோ போகிருரென்று சொல்லு........... -

'ஏ பாவாடை, பாவம்! நீ இரண்டு மணி நேரமாகக் காத்திருக்கிருய்............பையா, நாழிகையாகிவிட்டது. கான் அவசரமாகப் போகவேண்டும்; சாயந்திமம் செட்டி யாரைப் பார்க்கிறேனென்று சொல்' என்று சொல்லிய படியே, பையன் பதிலே எதிர்நோக்காமல் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார்.

பாவாடை நினைக்கிருன்: கான் வாங்கின ஐந்து ரூபாய்ச்கு என் ரத்தத்தைச் சுண்டச் செய்து வேலை வாங்குகிருாே; இவர் வாங்கி ைஇத்தனை கடனையும் பஞ்சு

போல எண்ணி இறுமாந்து கிடக்கிருரே!

襯 帶 ,韓 மறுநாள் பாவாடை செட்டியாரிடம் வர்தான். ரிக்ஷா வோடு வரவில்லை. கையை வீசிக்கொண்டு வந்தான்.' செட்டியார் வாசலில் கின்றபடியே, என், ரிக்ஷா இல்லையா?” என்று அதிகாரத்தோடு கேட்டார்.

இதை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிய, படியே ரூபாயும் சில்லறையுமாக அவர் காலடியில் பணத் தைக் கொட்டின்ை பாவாடை. இதிலே பத்து ரூபாய். பணம் இருக்கிறது. உங்கள் பணம் ஐந்து ரூபாய்;. அதற்கு வட்டி ஐந்து ரூபாய். இனிமேல் என்னைக் கூப்