பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”母多 கலேச் செல்வி

பிடாதீர்கள். என் ரிக்ஷாவையும் மறந்துவிடுங்கள்' என்று பணிவோடு சொல்லிவிட்டுப் பணத்தைப் போட்டு வந்த துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டான்; திரும்பிப் பாராமல் புற்ப்பட்டுவிட்டான்.

தமக்குக் கிடைத்த வேட்டையை நழுவவிட்ட கிழப் புலியைப்போலே செட்டியார், தலே கிமிர்ந்தபடியே செல் லும் பாவாடையின் முதுகைப் பார்த்துக்கொண்டு

சின்ருர்,