பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ப வ வரி வி ரு ந் து

கோபாலன் தகப்பஞர் இறந்து இன்னும் ஒரு வரு ஷம் ஆசவில்லை. அவர்கள் வீட்டில் பண்டி கையோ விசேஷமோ எதுவும் ஒரு வருஷ காலம் வரையில் ஈடக் தக்கூடாதென்பது கோபாலனுடைய தாயின் கட்டளை. கர்நாடக வைதிகக் கொள்கைகளில் ஊறிப்போன அவ ளுக்குத் கங்கள் குடும்பத்தின்மேல் பிதுருக்களின் சாபம் விழுந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். "ஒண்ணே ஒண்னு, கண்ணே கண்ணு' என்று வளர்த்த பிள்ளை கோபாலன். ஏதோ பெரியவர்கள் புண்ணியத் தினுல் கிட்ாடன் கம்பெனியில் நல்ல வேலையாகி, நானுபேர் கண்டால் கின்று வார்த்தை சொல்லும் கெளரவத்தைப் பெற்றிருக்கிறன். பந்துக்களைக் காட்டிலும் நண்பர் களுடைய கூட்டங்தான் அவனுக்கு அதிகம், - கல்யாணம் ஆகி இரண்டு வருஷங்கள் ஆகியிருக்கின் றன. இன்னும் கடவுள் கண் சிறந்து பார்க்கவில்லை. 'அவர் இருக்கும்போது ஒரு குழந்தை பிறந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அவரே வந்து பிறக்கப் போகி முர்' என்று கோபாலன் தாய் சொல்லிக்கொண்டிருப் பாள். அவரே வந்து பிறக்க வேண்டுமானல், பிதுருக்கள் வாழும் லோகத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டாமா? இல்லாவிட்டால் அவரை அங்கிருக்கும் பிதுருக்கள் இந்த வீட்டுக்கு அனுப்ப மாட்டார்களே!

இந்த வருஷம் தீபாவளி இல்லை. அதனுல் அவர்கள் வீட்டில் கலகம் உண்டாக நியாயம் இல்லை. குழந்தை