பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சலேச் செல்வி

குட்டிகள் இருந்தால் அதற்கு இடம் உண்டு. கோபாலன், அவன் மனைவி, தாய் என்ற மூன்று பேரும் குழந்தைப் பருவம் தாண்டி எவ்வளவோ வருஷ காலம் ஆகிவிட்டதே. அதுவும் அம்மாவின் வாக்கை அதுசரிப்பதில் கோபா லன் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பவன். பண்டிகைகளை ஒரு வருஷத்திற்குக் கொண்டாடக்கூடாது என்ற திட் டத்தை அவன் மனப்பூர்வமாக நம்பினுனென்று சொல் வதற்கில்லை. அம்மாவைத் திருப்கிப்படுத்துவதற்காக அவன் அந்தத் திட்டத்தினின்றும் பிறழாமல் நடந்து கொண்டான். -

மறுநாள் தீபாவளி, ஊர் முழுவதும் அந்த ஒரு நாள் வாழ்வு'க்கு ஏற்பாடு செய்துகொண் டிருந்தது. காசை வீணுக்காமல் புகையாக்கும்' கைங்கரியத்துக்குக் குழந்தைகளும், அவர்கள் பேரைச் சொல்லிக்கொண்டு வயசான குழந்தைகளும் முன்னேற்பாடுகள் செய்தார்கள். கெய்க்கும் சர்க்கரைக்கும் என்றும் இல்லாத கிராக்கி உண்டாகிவிட்டது. ஜவுளிக் கடைகள் உலகத்தில் பெண் மனிகளே மெஜார்டி கட்சி என்பதை நிரூபித்துக்கொண் டிருந்தன. . . . . இந்தக் கோலாகலத்துக் கிடையில் கோபாலன் குடும் பத்தில் அமைதியே கிலவியது. அவன் காய் மறுபடியும் அவனுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தாள். கோபாலா, நான் இப்படிச் சொல்கிறேனே என்று கினேக்காதே. பெரிய - வர்கள் எப்படிச்செய்தார்களோ அப்படிச் செய்தால்கான் கம் குடும்பத்துக்கு க்ஷேமம். தீபாவளி நமக்குப் பண்டிகை. உடனே அமாவாசை வந்து விடுகிறது. அமாவாசை பிதுருதினம். தீபாவளியென்று சொல்லி உன் சிநேகிதர்கள் அழைப்பார்கள். பருப்பும் பாயச بهبته له