பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கலச் செல்வி லேச்சிலம்பின் கலை எதிலும் இல்லாத இன்பத்தை அளித்தது.

மழலைச்சிலம்பின் தாய் மாணிக்கம் தனிப் பெண்டு களில் ஒருத்தி. அவள் பொற்கொடியைப் போன்ற மேனி யும் குயிலைப்போன்ற சாரீரமும் மானைப் போன்ற லாகவ. மான காத்திரமும் உடையவள். முத்தின் வயிற்றில் ரத்தினம் பிறந்தது போல அந்தப் பேரழகிக்கு மகளாகப் பிறந்தவள் மழலைச்சிலம்பு; காட்டியக் கலையிலும் சங்கீதத் திலும் மாணிக்கம் அத்தனே கணிகைமார்களுக்கும் தலைமை ஸ்தானம் வகிப்பவள்; குருஸ்தானம் என்றுகூடச் சொல்ல லாம். சோழ மன்னனுடைய அவைப் புலவர் புதிதாகப் பரமேசுவரன்மீது ஏதேனும் சாகித்தியம் பாடிளுல் அதற்கு அபிநயம் பிடிக்கும் மார்க்கத்தை அவள் சொல் லிக் கொடுப்பாள். சாஸ்திரத் தேர்ச்சிகூட அவளுக்கு இருந்தது. -

தன் மகளை, இதுகாறும் கண்டும் கேட்டும் அறியாது. கடனகலா ராணியாக ஆக்கிவிட வேண்டுமென்பது அவள் - பேராசை, சிறிது சிறிதாக, ஒவ்வோரங்கமாக கைாசு செய்து ஒரு மூர்த்தியைச் சிருஷ்டிக்கும் கலைஞனைப்போல அவள் தன் மகளைக் கலைச்செல்வி ஆக்கிக்கொண்டு வர் தாள். அவள் விருப்பம் கிறைவேறிக்கொண்டு வந்தது. - மழலைச்சிலம்பு ஆடல் பாடலால் யாரையும் மயக்கும் எல். லேயை அடைந்தாள். சுவர்ண விக்கிாகம் போன்ற அவள் அாங்கிலே வந்து கின்ற ஆடினல் தேவலோக அாம்பை என்று புராணங்களில் சொல்லுகிருர்களே, அவள் இப் படித்தான் இருக்கவேண்டுமென்று தோன்றும்.

கலாவலிகளுகிய மன்னன் முதல் முதல் சிவபெரு o iான். திருக்கோயிலில் அவளுடைய கடனத்தைக் கண் o