பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ; கலைச் செல்வி

உள்ளே இருந்து குரல் வந்தது; “கோபாலா, நாளைக் குப் பண்டிகை கடக்கும் வீட்டிலே சாப்பிடுகிறது அவ் வளவு உசிதம் அல்ல. வேறே ஒருநாள் போனுல் போகி றது” என்று முன் ஜாக்கிரதையோடு அவன் தாய் பேசினுள். . .

“பண்டிகை கடப்பகளுல்தானே நான் கப்பிடு கிறேன் வெறும் காளாக இருந்தால் உம்மை எதற்காகக் கூப்பிடப் போகிறேன்?....என்ன யோசனை? சாப்பிடுவதற் குக்கூடக் கிராக்கி பண்ணிக்கொள்கிறீரே !'

'அப்படி இல்லை, நீங்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. பண்டிகை நாளில் பருப்புப் பாயசத்தோடு சாப்பிட்டால் பிதுருசாபம் வத்துவிடும் என்று அம்மா சொல்கிருள்.”

'இதுதானே? உம்முடைய இலையில் பருப்போ, பாய சமோ போட வேண்டாமென்று உத்தரவு போட்டு விடு கிறேன். வாரும், தட்டாமல் வாரும்.'

கோபாலன் தர்ம சங்கடத்தில் அகப்பட்டுக்கொண் டான். 'எனக்காகக் காத்துக்கொண் டிருக்கவேண்டாம். - முடிந்தால் வருகிறேன்' என்று ஒருவாறு பதில் சொல்லி அவரை அனுப்பினன். . -

x * 馨 அவர் எழுந்து போனவுடன் அவன் தாய் ബ് சன்னமானுள்: ‘'எனக்குத் தெரியுமே வெள்ளைக்காரன் கம்பெனியில் வேலை பார்த்தால் ஆசாரம், அதுஷ்ட்ானம் எல்லாம் போக வேண்டியதுதான். இந்த மானேஜர் எதற்காக உன்னத் தொக்க:வு செய்கினர். அவர் ஆ? வலில்தான் உனக்கு மேல் அதிகாரியே ஒழிய வீட்டில்ே