பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளி விருந்து 6?

கூட உனக்கு எஜமானு' என்று கோபத்தோடு கேட் டாள். பிதுர் லோகத்தில் தங்கள் குடும்பத்தைப்பற்றி முணுமுணுக்கத் தொடங்கியது அவள் காகில் கேட்டிருக் குமோ, என்னவோ!

'என்ன, அம்மா அப்படிச் சொல்லுகிருய்? அவர் எவ்வளவு நல்லவர் மானேஜராவது, உதவி மானேஜ ாவது! எங்களுக்குள் வித்தியாசமே இல்லையே! மேலதி காரியென்ற ஞாபகம் அவருக்கு இருந்தால் நம்மைத் தேடிக்கொண்டு கேரில் வருவாரா? ஒரு காக்காய் காலில் சீட்டெழுதி அனுப்ப மாட்டாரா? அவர் என்னிடம் எவ் வளவு அந்தரங்கமாகப் பழகுகிருர்! நல்ல மரியாதை தெரிந்த மனுஷர். 'இதெல்லாம் என்ன குருட்டு கம்பிக்கை!" என்று அவர் சொன்னா என்மேல் அபி மானத்தில்ை கூப்பிட்டார். அதைத் தப்பாக எண்ணிக் கொள்ள லாமா?" . . .

'அப்படியானுல் நீ அவர் வீட்டில் விருந்து சாப்பிட வேணுமென்று சொல்கிருயா?” - - . . .

'எனக்கு விருந்து சாப்பிடவேணுமென்ற ஆசை இல்லை. நான் என்ன குழந்தையா? அவர் வந்து கூப்பிட் டாமே, மரியாதைக்கு வருவதாகச் சொல்லக் கூடாதா? சாத்திரியே போய் ஏதாவது சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்து வருகிறேன்.' . கோபாலன் குரல் கம்மியது. இருதலைக்கொள்ளி - எறும்புபோல மாட்டிக்கொண்டான்.

. - 弦

ஐந்து கிமிஷத்தில் மானேஜரின் மனைவி அங்கே வந்து சேர்ந்தாள். தீபாவளி விருந்துக்குக் கோபாலன் மனைவியை அழைத்தாள். அவன் தாய் மிகவும் தந்திர