பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 . கலைச் செல்வி

மாகப் பேசி அவள் வர முடியாது என்பதைத் தெரிவித்து விட்டாள். கோபதாபம் இல்லாமல் நியாயமென்று படும்படி சொன்னுள் வந்தவள், “சரி, அவாையாவது அனுப்புங்கள்' என்று ஒரு வார்த்தை போட்டுவிட்டுப் போளுள். - -

அவளோடு நேரிலே பேசினபோது அவள் எவ்வளவு அபிமானத்துடனும் அன்புடனும் அழைத்தாளென்பது. கோபாலன் தாய்க்குத் தெரிந்தது. சல்ல மனிதர்கள்’ என்று கிச்சயம் செய்துகொண்டாள். அவளுக்கு அவர் களோடு பழக்கம் இல்லை. எங்கே பழக்கம் செய்து கொள்வது? அவள் கோலம் மாறி ஒரு வருஷம் ళితా வில்லையே அந்தத் தடையில்ை சகஜமாக எல்லோ குடலும் பழகிப் பேச வழியில்லாமல் இருக்கிறதே!

'கோபாலா, அந்தப் பெண் எத்தனே ஆசையாக அழைத்தாள் சாதாரண நாளாக இருந்தால் நான் அனுப்பி விருப்பேன். அவள் வேறே உன்னை வரும்படி ஞாபகப் படுத்தினுள்" என்ருள் தாய்,

"அதைப்பற்றி என்ன அம்மா இப்போது?’ என்று. பராமுகமாகப் பதில் சொன்னன் கோபாலன்,

தன் பிள்ளை மரியாதையையும் தாகூகிண்யத்தையும் பாராட்டுகிறவன் என்பது அவளுக்கு நன்முகத் தெரியும். இப்போது அவன் மனம் புண்பட்டிருக்கவேண்டும் என்று. தெரிந்துகொண்டாள். மானேஜர் வந்தபோது அவள் மனம் இருந்த £ఒు வேறு; இப்போதுதான். சொல்லிக் கொண்டிருக்கிருேம்; உடனடியாக இதோ விருந்துக்குக் கப்பிட வந்துவிட்டானே! இது அடுக்குமா? கியாயமா? தர்மமா? பிதுர் சாபத்தை பார் வாங்கிக் கட்டிக்கொள் விதி' என்றெல்லாம் அவள் எண்ணிஞள்.