பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கலேச் செல்வி

"பார்க்கலாம்' என்று சொல்லிக் கோபாலன் வெளியே போய்விட்டான்.

禅 强 张 崇

தீபாவளி, ஊர் முழுவதும் திமிலோகப்படுகிறது. நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு கோபாலனே அழைத்தார்கள். காலையில் எழுந்து ஸ்கானம் செய்துவிட்டுப் புறப்பட்டான். முதலில் இவனுடைய காலேஜ் நண்பன் வைத்தா வீட்டுக்குப் போனன். அவன் ஒடிவந்து இவ னேக் கட்டிக்கொண்டான். “ கோபால், இன்றைக்கு நம் வீட்டில் கதர் தீபாவளி. ஒரு கஜங்கூட வேறே துணி எடுக்கவில்லே ' என்று ஆனந்தம் கொப்புளிக்கச் சொன்னன். - -

"அப்படியா ? அக்கப்புரத்துக்குக்கூடக் கதர்தான் வாங்கினுயோ ?' என்று கிண்டலாகக் கேட்டான் கோபாலன்.

“அந்தப்புரத்திலே கதர் துன்ழந்தால் நாளேக்கே சுய ராஜ்யம் வந்துவிடாதா? அங்கேயெல்லாம் நம்முடைய உத்தரவு செல்லாது” என்று பதில் வந்தது. அதற்குள் தட்டுத் தட்டாய் வகை வகையான பகடினங்கள் வந்து கோபாலன் முன் காட்சி அளித்தன. . . . . . . . . . . . . . . . . . . 'எங்கள் மாமியார் அகஸ்மாத்தாக வந்திருக்கிருள். கிராமத்திலிருந்து சுத்தமான கெய் கொண்டுவந்தாள். இவ்வளவு விதமான பகAணங்களை நம் வீட்டில் யார் செய் கிறர்கள் ? குழந்தைக்குக் குளிப்பாட்டிச் சோறாட்டிக் காப்பாற்றுவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறதே ייו

“ சரி, ஆரம்பித்துவிட்டாயா ? நல்ல ாளும் அதுவு. மாக உன் குற்றச்சாட்டு வேண்டாம். * : * : * . . . . . . . . . . . . .