பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 r கலைச் செல்வி

போன இடங்களிலெல்லாம் அவன் தன் கங்தை இறந்துபோனதையும் இப்போது தகப்பன் இல்லாப் பிள்ளையாக இருப்பதையும் பிரகடனப்படுத்த வேண்டி சேர்ந்துவிட்டது. ' என்ன வேஷ்டி வாங்கினிர்கள் : என்று எடுத்தவுடன் கேட்டால் வேறு என்ன சொல்

வது ? அதோடு விட்டுவிடுகிருர்களா ?

" அப்படியால்ை உங்களுக்குத் தீபாவளி இல்லை என்று சொல்லுங்கள். அடாடா முன்பே தெரிந்திருந் தால் நம் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருப்பேனே. சொல்லாமல் இருந்துவிட்டீர்கள்....கமலம் ! எங்கே இந்த மாமாவுக்குப் பகடினம் கொண்டு வா !”

  • மானேஜர் வீட்டிலேதான் சாப்பிட்டேன். வேண் டிய மட்டும் பக்ஷணம் சின்ருகிவிட்டது. இனி என் வயிற்றில் இடமே இல்லை. மன்னிக்கவேனும். '
  • அப்படிச் சொல்லுங்கள். மானேகர் பெரியவர். . அவர் வீட்டில் சாப்பிடுவீர்கள். நம் வீட்டில் எல்லாம் சாப்பிட உங்களுக்குத் தோன்றுமா? கிடக்கிறது. ஏதோ இந்த அல்ப பகணத்தையாவது எடுத்துக்கொள்ளுங்கள்." - * 。 "மன்னிக்கவேனும், என் வயிற்றிலே كانت قوى இடம் இல்லை. இதுவரையில் பத்து வீட்டுப் பகAணம் என் வயிற்றில் போயிருக்கிறது.

கிடக்கிறது. லார், பத்தோடு பதினென்முக இதை யும் போட்டு வையுங்கள். ஒன்றும் பண்ணுத. சுத்த மான நெய்." _

அனேகமாகச் சம்பாஷனை இந்தக் கோணேயிலே கடைபெறும். மறுக்க முடியாமல் ஏதாவது ஒரு விள்.

...' ...,