பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளி விருந்து -- 78

ளலேயாவது கோபாலன் வாயில் போட்டுக்கொள்ளும் படியான கிர்ப்பந்தம் வந்துவிடும்.

崇 - 缘、 ·豪

- இப்படியாகத் தீபாவளி பண்டிகை கொண்டாடிய வர்களுக்கு ஒரு வீட்டு விருந்து, அதைக் கொண்டாடாத வர்களுக்கு ஊரெல்லாம் விருந்து என்று கோபாலன் தெரிந்துகொண்டான். வீட்டுக்கு வந்து ஒன்பது மணிக் குப் படுத்தான். பசிக்கவில்லை ; கொஞ்சம் வெந்நீர் தா 5 * தான். வயிறு கட புடா என்றது; தலை வலித்தது. தாக்கம் வராது போல் இருந்தது. -

அன்று சாத்திரி அவன் வயிறு புரட்சி செய்ய ஆரம் பித்துவிட்டது. அஜீர்ணம், அதன் பயனகப் பேதி, அதன் விளைவாகப் பலஹீனம், அதன் பிறகு லேசான ஜ்வாம்-இத்யாதி. காலையில் படுக்கையை விட்டு எழுங் திருக்காமல் படுத்திருந்தான். அவன் தாய்க்கு இரவு தான் சிரமப்பட்டதைத் தெரியாமல் மறைத்தான். அவள்

சமையல் அறையிலேயே படுத்துக்கொண்டாள்.

என்று சொல்லி வாங்கிக் குடித்துவிட்டுப் படுத்

காலையில் எழுத்து வந்து பார்த்தாள். கோபாலன் ஐ-ாத்தோடு படுத்திருக்கிருன் 'கான் அப்பொழுதே சொன்னேனே, வேண்டாம் வேண்டாமென்று ஐயோ! பிதுர் சாபம் பொல்லாததாயிற்றே.பெரி யவர்களெல்லாம் தெய்வமாக இருந்து குழந்தையைக் காப்பாற்ற வேனும் அடியே, மஞ்சள் துணியைக் கொண்டு வா ; ஒரு ரூபாயை எடுத்து முடி. இந்த அபசாரத்தைப் பொறுத் துக் கொள்ளவேணுமென்று வேண்டிக்கொள்...' என்று. அவன் தாய் ஆவேசம் வந்தவளைப்போல உத்தரவு போட

லாள்ை.