பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு: தி ய படம்

மீன்தார் காமைய நாயக்கர் ஜமீனை ஏற்றுக் கொண்டபோது எல்லாம் எக களேபரமாக இருந்தது. இடையிலே இரண்டு தலைமுறையாக ஜமீனின் தியாயமான வாரிசுகள் ஆட்சியை நடத்தாமல் யாரோ அவாந்தரமாக வந்தவர்கள் தங்களுடைய சுகத்தை மாத்திரம் கவனித்து இன்பம் அநுபவித்து வந்தார்களே யொழிய, எவ்வளவோ காலமாகத் தமிழ்நாட்டு ஜமீன்களுள் ஒன்முக இருந்து வந்த கூழைப்பட்டி ஜமீனப் பாதுகாத்தார்களென்று சொல்வதற்கில்லை. சாப்பிட வேண்டியது, அதிகாரிகளுக்கு விருந்து வைக்கவேண்டியது, பல ரகமான் பெண்களே எப் படியாவது வருவித்து லீலைகள் செய்யவேண்டியது, கட்சி கட்டிக்கொண்டு சண்டை செய்யவேண்டியது, கேஸ் வக் தால் பணமூட்டையைக் கட்டிக்கொண்டு பிரிவி கெளன் வலில் வரைக்கும் போகவேண்டியது- இப்படியாகச் செல. வழித்தால், அந்த ஆமீனில் லக்ஷ்மீகாம் இருக்குமா? குடி களுக்கு ஜமீன்தாரிடம் மதிப்புத்தான் உண்டாகுமா?

நடுவிலே உண்டான இரண்டு பேச்சுளுடைய ஆட்சி கள் ஜமீன் சரித்திரத்திலேயே பெரிய பிரளயத்தை உண் டாக்கி, மேட்டைப் பள்ளமாகவும் பள்ளத்தை மேடாகவும் ஆக்கிவிட்டன. இப்போது காமைய நாயக்கர், இருபத் - தைந்து வயசுள்ள இளைஞர், ஜமீனை ஏற்றுக்கொண்டிருக் கிறார். பழைய பாம்பரையிலே வந்த ஒரு குடும்ப விளக்கு அனைத்து போகாமல் எங்கேயோ முனுக்கு முனுக் ... கென்ற சுடர் விட்டுக்கொண்டிருந்தது. யாரோ புண்ணிய வான்கள் ஜமீன் போகும் போக்கைப் பார்த்து, இன்னும்