பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - - கலச் செல்வி

பாண்டிய சேனதிபதியாக இருந்தானும், அந்தப் பெரும் போரில் பாண்டியன் ஜயித்தமையால் அவனுடைய சேன பதிக்கு அதிருஷ்டம் அடித்தது; கூழைப்பட்டி ஜமீனுக்கு அந்த வீரனே அதிபதியானன்; அவன் வெறும் ஜமீன்தார் அல்ல; அந்தக் காலத்தில் கூழைநாட்டுக்கு அரசன், கூழை மண்டலாதிபதி. அதே கூழை மண்டலந்தான் வெள்ளைக் 安霆J ாஜாங்கத்தில் கூழைப்பட்டி ஜமீனென்ற திரு நாமத் தைப் பெற்று கின்றது. ஆம்; கின்றது; விழுந்துவிடுமோ என்று பயப்படும்படியாயிற்று. நல்ல காலம், மறுபடியும் ஊன்றி கிற்குமென்ற நம்பிக்கைக்கு இடம் ஏற்பட்ட்த இந்த இளைய ஜமீன்தார் விலை நிறுத்துவாரென்ற நம்பிக்கை குடிஜனங்களிடம் உண்டாயிற்று.

இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்முல் ,கர்ன பரம்பரையாக வந்த சம்ஸ்தான சரித்திரத்தின்படி இந்தக் கூழை மண்டலத்துக்கு அரசராக இருந்து இதை ஆண்ட முதல் சம்ஸ்தானுதிபதியின் பெயர் காமைய பாண்டியர், இப்போது மீட்டும் அதே வீரர் காமைய நாயக்காக அவ தரித்திருக்கிருர் என்று பழைய கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் கிழவர்களும், ஜமீன் குடும்பத்தைச் ". சேர்த்தவர்களும் சொல்ல ஆரம்பித்தார்கள். - புதிய ஜமீன்தாருக்கு, முதல் முதலில் ஜமீனில் என்ன என்ன இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டு. மென்ற ஆசை. பிறகு என்ன என்ன இல்லை என்று. தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பின் என்ன என்ன வேண்டுமென்ற திட்டம் போட வேண்டும். அரண்மனையி

லுள்ள பழைய கட்டுகளையெல்லாம் புரட்டிப் பார்த்தார்: கூழை மண்டலம் கூழைப்பட்டியாலுைம் ராஜா ஜமீன்தா ான போதிலும் ஜமீன்தாரின் வாசஸ்தலம் மாத்திரம்