பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் *g

காதில் விழக்கூடல்தன்று சொன்னன். 'எசமானே, இந்த ஜமீன் அழித்துபோகாமல் தப்பினது உங்கள் பூட் டன்மார் செய்த புண்ணியம், நடுவிலே வந்த மகாபாவி கள் பண்ணின அட்டுழியங்களுக்குக் கணக்கில்லை. இந்த ஜமீனில் கெட்டைக் குளம் என்ற ஊர் இருக்கிறதே அங்கே எசமானுக்குச் சொந்தமான கோயில் ஒன்று இருக்கிறது. அந்தக் கோயிலைச் சேர்ந்த மண்டபம் ஒன் றில் இந்த ஜமீன் சம்பந்தமான பழைய சுவடிகளையும் கட்டுகளையும் போட்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் வருஷத்துக்கு இரண்டு தடவை அந்தக் கோயிலில் அபி ஷேகம் செய்துவிட்டு, ஜமீன்தாரும் கணக்குப் பிள்ளை களும் அக்க மண்டபத்திலிருந்து கணக்குவழக்குப் பார்த்து எதாவது முக்கியமான வழக்கிருந்தால் கியாயம் பேசித் தீர்த்துக்கொள்வார்களாம். இரண்டு தலைமுறையாக அந்த மண்டபம் பூட்டியே கிடக்கிறது. உங்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நடுவில் ஜமீன ஆண்ட காலத்தில் யாரோ ஒரு ஜமீன்தான் ஒரு பெண்ணை அங்கே அழைத்துக் கொண்டு போனுகும். அவளே அவசரமாக மறைக்க வேண்டிய அவசியம் நேர்ந்துவிட்டதாம். அந்த மண்ட பத்தின் உள்ளே விட்டுப் பூட்டிவிட்டு வந்தவன் மறுகாள் தான் திறக்க முடிந்ததாம். சிறந்து பார்க்கிறபோது அவள் பினமாய்க் கிடந்தாளாம். கெட்டைக்குளத்து அம்மன் அக்கிரமக்காரர்களுக்குக் கைமேல் பலன் கொடுத்து விடுவாள். அந்தச் சாவு நேர்ந்தது முதல் மண்டபத்துக்குள் ஒருவரும் போவதில்லை, . அத نائية டியே கிடக்கிறது. பழைய காகிதக் கட்டுகளும் ஒலைச் சுவடிகளும் அங்கே இருந்தனவென்று கேள்வி' என்று கிழவன் சொல்லி முடித்தபோது ஜமீன்தாருக்கு ஒரு புதிய உற்சாகம் உண்டாயிற்று. தம்முடைய ஆராய்ச்சிக்கு