பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. கலேச் செல்வி

நிரம்ப விஷயம் கிடைக்கப் போகிறதென்ற ஆசை யோடு இருந்தார். நெட்டைக் குளத்துக் கோயில் மண்ட பத்தைத் திறந்து உள்ளே இருக்கும் சாக்குகளைப் பார்ப்ப தற்கு வேண்டிய ஏற்பாடுகள் ஆரம்பமாயின. -

2

குறிப்பிட்ட காளில் கெட்டைக்குளத்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் கடந்தன; மண்டபத்தைப் பட் டப் பகலில் திறந்தார்கள். அப்பா, ஒரே காற்றம்! குடலப் பிடுங்கியது. கறையானும் புற்றும் புழுதியும் மூடிக் கிடந்த மண்டபத்தில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ளவே முடியவில்லை. வேட்டிகளையும் விளக்குகளை யும் பிடித்துக்கொண்டு ஆட்கள் உள்ளே போய்ப் பார்த் தார்கள். சில வாகனங்கள் உருமாறிக் கறையான் பிடித்து உளுத்துப் போய் அக்கினி பகவானுக்கு உபயோகப் படும்படி இருந்தன. ஒரு காளிலே அதைச் சுத்தம் பண்ணுவதென்பது கடக்காத காரியம். பத்து நாள் அந்த வேலை நடைபெற் மத. ஒரு வகையாகக் குப்பை கூளங் களை எடுத்து எறிந்தார்கள். வாகனங்களின் சின்னங்களே கெட்டைக் குளத்தம்மன் திருமடைப்பள்ளியில் உபயோ கித்துக்கொண்டார்கள். மூலையிலே ஒரு பெட்டியின் பாதியைக் கறையான் விருந்துண்டு மிச்சம் வைத்திருக் தது. இவ்வளவு சிரமப்பட்டு மண்டபத்தைத் திறந்த தற்குப் பிரயோசனம் அங்கப் பெட்டிதான் என்று ஜமீன்

தார் எண்ணிக்கொண்டார். -

கிழவன் சொன்னது பொய்யாகப் போகவில்லை.

அதில் பனையோலைச் சுவடிகளும், என்ன என்னவோ

காகிதங்களும் அரையுங் குறையுமாக இருந்தன. எல்லா