பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் శ్రీ

போனபோது, "தங்கள் அதிருஷ்டம், கான் ஐயமடைச் தேன்' என்று அவரைக் கண்டவுடனே கலைஞன் சொன் ன்ை. "படம் முடிந்துவிட்டதாரி' என்று ஆவலுடன் கேட்டார் ஜமீன்தார். .

முடிகிறதா இப்பொழுதுதான் ஆரம்பித்திருக் கிறேன். இனிமேல் முடிந்த மாதிரிதான். அடேயப்பாl எவ்வளவு சிரமப்பட்டேன்! என்ன வர்ணம் லேசில் கண்டுபிடிக்க வந்ததா? கண்டுபிடித்து விட்டேன். இந்தப் படம் நிறைவேறில்ை உங்களைக் காட்டிலும் எனக்குத் தான் அதிகத் திருப்தி; முதல் திருப்தி. X"அப்படியே இருக்கட்டும். எப்படியாவது திருப்தி யாக நிறைவேறில்ை சரி. படத்தைப் பார்க்க........”

"அதுதான் என்னிடம் வழக்கமில்லையே! தங்களுக் குச் சொன்ன சுெடுவில் கொடுத்து விடுகிறேன். பொறுமையாக இருங்கள், தாங்கள் இங்கே வந்து அல்ேவதுகூட வேண்டாம்.' . . . .

அவா கேட்பவர் வந்து அலையத்தான் அலைந்தார். அவர் ஆவல் அவருக்கல்லவா தெரியும்? . . . . . . . இரண்டு மாதங்கள் ஆயின. கணக்காய் அறுபதாவது நாள் காலையில் சித்திரப்புலவன் கூழைப்பட்டி அரண்மனைக்கு வந்தான். தான் கொணர்ந்திருந்த படத்தைப் பிரித்துக் காட்டினன். ஜமீன்தார். துள்ளி ஞர், குதித்தார்; கூத்தாடினர். சித்திரகாானைச் சேர்த்துக் கட்டிக்கொண்டார். அந்தச் சித்திரம் எழுதினவன் கான் இப்படிப் பிறந்தானே' எ ன் று. பிரமை கொண்டார். "ஐயா, நீங்கள் செய்த இந்த உபகர் ாத்தை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். உங்க

ளுக்கு இந்த ஜமீனயே கொடுத்தாலும் தகும்" என்று