பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் - - 89

தாம் ஜமீனே ஏற்றுக்கொண்டதன் பயனுசு ஏற்பட்ட காமைய பாண்டியர் படப்பிரதிஷ்டை ஒன்றே போது மென்ற திருப்தி ஜமீன்தாருக்கு உண்டாயிற்று. அந்த வீரதீர பாக்கிரமசாலியாகிய பாண்டியரின் கெளரவத் தையும் பெருமையையும் வெளிப்படுத்தும் சரித்திரம் இருந்தால் தம் ஜன்மமே சாபல்யம் அடைந்துவிட்ட தாகக் கருதலாமென்று அவர் எண்ணினர். அரை குறைக் கிழி கிடைத்த பிறகு அதை உருவாக்குவதிலேயே முழு சூாபகமும் செலுத்தி வந்த ஜமீன்தாருக்குப் பழம்பெட்டி யிலிருந்து கிடைத்த சுவடிகளை ஆராய கோமில்லை. தொடர்ச்சியாகப் படித்துப் பார்க்கும்படியாகவா அவை இருந்தன? மூளியான ஏடுகளிலும், இடையிடையே அரித்த சுவடிகளிலும் உள்ள விஷயத்தைத் தெரிந்துகொள்வது சுலபமானகாரியமா? அவருக்கு உள்ளுக்குள் ஒரு நம்பிக்கை இருந்து வந்தது. தமக்கு ஒரு சித்திரகாமன் கிடைத் தது போல யாராவது ஆராய்ச்சிக்கானும் கிடைப்பான், சம்ஸ்தானத்துச் சரித்திரத்தை உருவாக்க நெடுங்குளத்து அம்மன் உதவி செய்வாளென்று எண்ணினர். அவரு டைய உற்சாகமும் அந்த எண்ணத்திற்கு ஒரு காரணம்

- அவர் ஆசை வீண் போகவில்லை. நல்ல ஆராய்ச்சிக் - கார் ஒருவர் கிடைத்தார். புதிய முறைப்படி ஆராய்ச்சி செய்யும் திறமையும் சரித்திர உணர்ச்சியும், தமிழிலக்கியங்

களில் புலமையும் எட்டுச் சுவடிகளைப் பார்த்து ஆராய்ச்சி

செய்யும் ஆற்றலும், ஆராய்ச்சி செய்யவேண்டுமென்ற ஆர்வமும் பொருந்திய ர் இளைஞர் ஜமீன்தாருக்கு அகப்பட்டார். அவரை அழைத்து, துப்பறியும் போலீஸ் காசர்களுக்கு ஒவ்வொரு தடையத்தையும் காட்டுவது போல, பழம் பெட்டியில் அகப்பட்ட உடைந்த பூட்டு