பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}{} கலைச் செல்வி

முதலியவற்றையும் காட்டி, "இவற்றை ைவ த் து க் கொண்டு ஆராய்ச்சியை ஆரம்பியுங்கள். உங்கள் ஆராய்ச் சிக்கு உபகாரமாக எந்த எந்தப் புத்தகம் வேண்டுமோ அவற்றையெல்லாம் வாங்கித் தருகிறேன். சரித்திரத் துக்கு உபயோகமாக உள்ள எந்தச் சிறு செய்கியையும் விடாதீர்கள். இந்தப் பக்கத்திலுள்ள கிழங்களேயெல்லாம் அழைத்து வரச் செய்கிறேன். அவர்களிடம் நீங்கள் விசாரித்துத் தெரிந்துகொள்ளக்கூடியவை சில இருக்க லாம். உங்களுடைய ஆராய்ச்சியின் பயனுக நம்முடைய ஜமீன் சரித்திரம் தன்முக உருப் பெற்ற விடுமானல், மிகவும் அழகாக உயர்ந்த முறையில் அச்சிடலாம். இந்தச் சம்ஸ்தானத்தின் முதல் அதிபதியான பாண்டியாவர்களு டைய வர்ணப் படத்தைப் புத்தகத்தின் முகப்பில் போட்டுவிடலாம். எல்லாம் உங்கள் ஆராய்ச்சியைப் பொறுத்திருக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டுமான தும் எந்தச் சமயத்திலும் கேட்கலாம்" என்று அன் பொழுகக் கூறினர் ஜமீன்தார்.

- “உங்களுடைய அன்பு ஒன்றைப் பார்த்தே எனக்கு ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது. .

இப்படிச் சரித்திர உணர்ச்சியுடையவர்களே எங்கே காண்கிருேம்!” - - -

ஆராய்ச்சி வேல் ஆரம்பமாயிற்று. அந்த இளைஞ ருக்கு முன் பெட்டியிலுள்ள குப்பைக் கூ ள ங் க ள் குவிந்தன. -- " - - - - -

'இன்றைக்கு ஏதாவது புதிய விஷயம் தெரிக்