பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் 9s.

நேற்றுச் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தேனே,அந்த விஷயத்தில் சிறிது தெளிவு கிடைத்திருக்கிறது. கோ ஜடிலபன்மரான.ழரீ வல்லப தேவர்க்கு என்ற துணுக்கி லிருந்து தெரிந்ததை இ ன் று தெளிவுபடுத்திக் கொண்டேன். ஸ்வஸ்தி புரீ கோ ஜடிலபன்மரான திரி, புவன சக்ரவர்த்திகள் கோனேரின் மை கொண்டான் திருநெல்வேலிப் பெருமாள் வீர வெண்பா மாலையான் தர்மப் பெருமாள் நந்தனரான அழகன் பெருமாள் அதி வீர ராமனை பூரீ வல்லப தேவர்க்கு...' என்று - வரும் தாமிரப்பட்டயத்தால் நம்முடைய சம்ஸ்தானம் கி. பி. 1650-ஆம் வருஷ அளவில் ஏற்பட்டதென்று தெரிகிறது. அந்தக் காலத்தில் நிகழ்ந்த போரில் அழகன் பெருமாள் அதிவீரராம பாண்டியன் என்ற பாண்டிய அரசருக்குக் காமைய பாண்டிய நாயக்கர் உதவி செய்திருக்க வேண்டும்.'

'சபாஷ் நம்முடைய சம்ஸ்தான சரித்திரத்தின் தலைப்பைக் கண்டுபிடித்து விட்டீர்களே நம் முதல்வ ாகிய பாண்டியருடைய பட்டங்கள், அவர் செய்த போர் விமரிசை-இவைகளில் ஒன்றும் கிடைக்க வில்லையா?”

இன்னும் சில ஏட்டுத் துணுக்குகளைப் பார்க்கவில்லை. ஒன்ற க்கொன்று சம்பந்தமில்லாத பெயர்கள் அடிபடு கின்றன. கணக்குச் சுருகனயில் சேர்ந்த எடுகளே அதிக மாக இருக்கின்றன. இந்த அளவில் எதையும் தீர்மான மாகச் சொல்லமுடியாது." - - - - "இந்தப் படத்தோடிருந்த ஒலை குறுக்கை நான் உங்க ளுக்குக் காட்டவில்லையே” என்று சொல்லிப் பழம் படத்