பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aa | கலைச் செல்வி.

தோடு சேர்த்த வைத்திருந்த அதை ஜமீன்தார் எடுத்து ஆராய்ச்சிக்காரருக்குக் காட்டினர். .

அதை ஆராய்ச்சிக்காரர் வாசித்துப் பார்த்தார். என் னவோ யோசனை பண்ணினர்; "இதில் ஏதோ சூக்தமம் இருக்கிறது” என்ருர். * . . " “என்ன சூக்ஷமம்? படம் பாண்டியருடையதல்ல வென்று கினேக்கிறீர்களா?”

"அப்படி நினைக்கவில்லை. படம் அவருடையதுதான்; அதில் சந்தேகமே இல்லை...' - . . .” - . ஜமீன் கார் மூச்சை அடக்கிக்கொண்டு அவர் என்ன சொல்லி விடுவாரோ என்று பயந்துகொண்டே கேட்ட வர், ஆறுதலாகப் பெருமூச்சு விட்டார். . "பின், என்ன யோசனை செய்கிறீர்கள் '

ஒன்றும் இல்லை; இந்தப் படத்தை ஏன் வெளியுலகத் திற்குக் கொண்டு வாவில்லை? தம்முடைய உருவத்தைக் கிழியிடலாகாதென்று மகாராஜா உத்தரவிட்டதாக இதில் இருக்கிறது. அப்படியால்ை இந்தப் படம் மாத்திரம் எப்படி உண்டாயிற்று? கடவுள் காக்க என்று எழுதுவா னேன்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. சித்திாக்கலே சம் பந்தமாகவோ, இதை எழுதிய சித்திரகாானுடைய சம் பந்தமாகவோ, எதாவது ரகசியம் இருக்கலாம். இதையும் என்னுடைய ஆராய்ச்சியில் சேர்த்துக்கொள்கிறேன்!” என்று சொல்லிவிட்டுத் தம்முடைய ஆராய்ச்சிச் சாலைக் குப் போய்விட்டார் அவர்.

அந்தப் படத்தைத் தம் உயிரினும் மேலாக எண்ணிப் பாதுகாத்த ஜமீன்காருக்கு, அதன் சம்பந்தமான மர் மத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவ அ ம்