Negative judgement : எதிர்மறைத் தீர்ப்பு
Negative method : எதிரமறை முறை
Negativisin : எதிர்மறை நிலை, எதிரமறைக கொள்கை
Neutral : நடுநிலை, இரண்டுமிலி
Neutral substance : இரண்டுமிலிய பொருள
Nihilism : இனமைக்கொளகை
Nominalism : பெயருண்மைக கொளகை
Non-being : இலபொருள
Norm : உயர் நிலை
Noumena : அடி நிலை உணமைப் பொருளகள்
Objcet : காணப்படு பொருள
Object consciousness : பொருள அறி நனவு
Objective idealism : புறநிலைக்கருத்துக் கொளகை
Subjective dealism : அக நிலைக்கருத்துக் கொள்கை
Objective reason : புற நிலைக்காரணம்
Occasion : தறுவாய்,
Occasionalism : தறுவாய்க்கொள்கை
Occult : அறிவுககெட்டா
Occultism : அறிவுக்கெட்டாமைககொளகை
Omnes determinatio cst negatio : வரையறைவு செய்வதெல்லாம் இன்மை செய்வதாகும்
Ontology : உணமையியல
Opposites : எதிர்நிலைகள்
Optimism : நனனம்பிககைக கொளலை
Origin of Specics : உயிரவகைத் தோற்றம்
Pantheisan : அனைத்திறைக கொள்கை
Panpsyclism : அனைத்துயிர்க் கொளகை,
Parallelism : இணை நிலைக்கொளகை
Particulars : (தனியனகள) சிறப்புக்கள்,
Passive : செய்பபாட்டு நிலை
Pessimism : துனபக்கொள்கை
Planomena : புற நிலைத் தோற்றப் பொருளகள்
Planomenalisin : பினாமனலிசம்
Physico-theological Arghinent : இயறகைவழி இறைகாண் தெளிவு
Physical : பௌதிக
Physical object : பௌதிகப் பொருள்