பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12


Qualities Superficial: மேற்போக்கான.

Qualitative: பண்பு நிலை.

Quantitative: அளவு நிலை.

Quantum: அளவு.

Quiescence: அடங்குநிலை.



R

Radical: அடிப்படை மாற்றம், அதிதீவிரம்.

Rationalism: அறிவு முதற்கொள்கை,

Real: காட்சிப் பொருள் சார்ந்த

Realism: காட்சிப் பொருள் கொள்கை.

Reality: சத்தை, உள்பொருள்.

Reason: அறிவு, ஆய்வு, காரணம்.

Reciprocal: பரிமாற்று,

Redemption: மீட்சி.

Reflect: ஆழ்ந்து எண்ணல்.

Reformation: சமயச் சீர்திருத்தம்.

Regulative: ஒழுங்குபடுத்து.

Regulative judgment: நெறிப்படுத்தும் தீர்ப்பு.

Reproduction in imagination: சிந்தனையில் நினைவூட்டல்.

Resistence: எதிர்ப்பு

Retrogression: பிறபோக்கு.

Retrospection: மறித்து நோக்குதல்.

Revelation: இறைவழி வெளிப்பாடு.

Romanticism: ரொமாண்டிசிசம்.

Romantic movement: ரொமாண்டிக் இயக்கம்.



S

Salvation: முக்தி, வீடுபேறு.

Sceptics: ஐயக்கொள்கையினர்.

Scepticism: ஐயக்கொள்கை

Scholasticism: புலமைக் கொள்கை, ஸ்கொலாஸ்டிஸிஸம்.

Science of consciousness: நனவு நிலை இயல்

Science of soul: ஆன்ம இயல்.

Scientific proof: விஞ்ஞானச்சான்று.

Scientists: விஞ்ஞானிகள்.

Secondary : வழிநிலை,

Secondary qualities: வழிநிலைப்பண்புகள்,

Self: தான், ஆன்மா, தன்மை.

Self-consciousness: தன்நனவு.